பேரன்பு பிரவாகம் -32

Advertisement

jeyalakshmigomathi

Well-Known Member
நானும் இவனுக்கு அதான் அந்த ஹீரோ பிரவாக்கு support பண்ண கூடாதுனு நினைக்குறேன் ஆனா விஷ்ணு பிடிவாதம் அதிகமா தோணுது பிரவாவ ஓரே கண்ணோட்டத்துல பாக்குறான்...
 

Sathya Velusamy

Well-Known Member
இரண்டு நாள் லீவு என்று சொல்லிட்டு பிரவாவை திட்டு வாங்க வைக்கணும் என்று அவசர அவசரமாக வந்திங்களா
இதுல பிரவாகன திட்ட எதுவும் இல்லைனு தோணுது.....
விஷ்ணு தான் இப்போ தாறுமாறா யோசிச்சு பிரச்சனையாக்கறான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top