பேரன்பு பிரவாகம் -30

Advertisement

Novel-reader

Well-Known Member
அப்பா! எத்தனை விறுவிறுப்பு கதையோட்டத்துல.
Amazing writing Renu. ஒவ்வொரு வரியும் ரசிச்சு படிச்சேன்.
இன்னைக்கு வந்த எல்லா characters-ம் அவங்கவங்க நியாயத்தை மனக்குமுறலை வெளிப்படுத்திட்டாங்க.

As usual கீர்த்தி மட்டும் தான் அடுத்த ஒருத்தருக்காக கலங்கினவ -நியாயமா பேசினவ.

1st part ல பிரவாகன் dialogues எல்லாம் அவ்வளவு அருமையா இருக்கு. அவனோட குணத்தை கொஞ்சம் கூட மாற்றாமல், மலர் மேல் -தன் மனைவி மேல அவனுக்கு இருக்கும் அவனோட அன்பை காண்பிக்கும் வார்த்தைகள். அதே நேரம் இயலாமையில் வழக்கம் போல மிரட்டல்.
பரத் மேல அவனுக்கு இருக்கும் உரிமையை உறவினனாய் திமிரோட வெளிப்படுத்துவது -எல்லாமே சூப்பர்.

விமலா இன்னிக்கி வெச்சாங்களே செல்வம் என்னும் நல்லவருக்கு ஆப்பு -அது தான் excellent. So மலர் புருஷனுக்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை விமலா புருஷன். ஒவ்வொரு மனைவிக்கும் ஒவ்வொரு விதமாய் ஒரு ஆதங்கம் வெளிப்படுது.

மிர்ணா, உங்கண்ணன் மலரோட பிரச்சனையா இருப்பதால கொஞ்சம்
personal-ஆ busy-ஆ இருக்கான். அதனால நீ அவன் role எடுத்து விஷ்ணுவை பாடாப்படுத்தாதம்மா. நீ ஒரு படம் எடுத்து வெற்றி அடைஞ்சா போதுமா அது ஒரு தொடர் பொறுப்பு இல்லையா? பேசாமல் தற்காலிக சன்னியாசத்துல இரு. Atleast படத்தை வேகமா முடிப்ப.

இந்த update முழுவதுமே உங்க writing skill தான் மிஞ்சி நிக்குது Renu . அதனால தான் பிரவாகனைக்கூட அவனோட
Pov -இல் நின்று ரசிக்க முடியுது.
( அதுக்காக அவன் செய்யறதெல்லாம் சரின்னு நான் சொல்ல முனையலை )

Missing தமன் today.
 

sangeetha Chelvam

Well-Known Member
மலருக்கு கொஞ்சம் டைம் கொடேன் பிரவா நீ பண்ண விசயத்தை சீரணிக்க . நீ பண்ற எல்லாத்தையும் சரின்னு ஒத்துக்கிட்டு போக அவ பொம்மை இல்லை, உயிரும் உணர்வும் உள்ள ஒரு பெண். மிருணா அதுக்கு மேல விஷ்ணுவ ப டுத்தறா. அண்ணனும் தங்கையும் இவங்க கிட்ட மாட்டிக்கிட்டு பாவம் ......❤❤❤❤❤
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top