ஓஓ!! பேஷ்!! பேஷ்!!
பிரவாக்கு அங்க free blockஓட உண்மை நிலையை தெரிஞ்சுக்கவே மலர் இவ்ளோ stunt பன்ன வேண்டியிருக்கு.
முன்னாடியே basic necessitiesஅ fulfill செய்ய சொன்னானே, அத supervise செய்ய ஒரு ஆள் போட்ருக்கலாமே ( security wing வச்சிருக்கான்ல )
பிரவாக்கு weakness மலர் தான்றத கீர்த்தி சொல்லும்போதே எங்களுக்கு தெரிஞ்சுது. But howன்றத தான் இன்னும் suspense லயே வச்சிருக்கீங்க sis...
ஆனா இப்பவும் தன் மனைவி பிள்ளைகள் னு தான் இந்த வேகம். Anyhow நல்லது நடக்குது ன்னு விட்ர வேண்டியது தான்.
சித்தப்பு கிட்ட இருக்க Trump card என்னன்னு வேற தெரில.....