பேரன்பு பிரவாகம் -27

Advertisement

Janavi

Well-Known Member
இப்போ அன்பு பெருகி பிரவாகமா ஓடுது...சரி

மலரை மயக்கமே வரவச்சவர், மறு நாளே கல்யாணத்திற்கு கேட்டார்...
அங்கே என்ன இருக்கு :unsure::unsure::unsure::unsure::unsure:

மலர் , கீர்த்தி சொன்ன போல ,பலவீனம் பார்த்து அதிர்ச்சி கொடுக்குறா....

Very interesting update ❤️
 

Surya Palanivel

Well-Known Member
ஓஓ!! பேஷ்!! பேஷ்!!
பிரவாக்கு அங்க free blockஓட உண்மை நிலையை தெரிஞ்சுக்கவே மலர் இவ்ளோ stunt பன்ன வேண்டியிருக்கு.

முன்னாடியே basic necessitiesஅ fulfill செய்ய சொன்னானே, அத supervise செய்ய ஒரு ஆள் போட்ருக்கலாமே ( security wing வச்சிருக்கான்ல )

பிரவாக்கு weakness மலர் தான்றத கீர்த்தி சொல்லும்போதே எங்களுக்கு தெரிஞ்சுது. But howன்றத தான் இன்னும் suspense லயே வச்சிருக்கீங்க sis...
ஆனா இப்பவும் தன் மனைவி பிள்ளைகள் னு தான் இந்த வேகம். Anyhow நல்லது நடக்குது ன்னு விட்ர வேண்டியது தான்.

சித்தப்பு கிட்ட இருக்க Trump card என்னன்னு வேற தெரில.....
 

Geetha sen

Well-Known Member
மலர் மேலுள்ள காதலால் பிரீ ப்ளாக் சரியாகுது. நல்லது நடந்தா சர்தான்
பிரவாகனின் பலகீனம் மலருக்கு தெரிந்துடுச்சு.
எப்படி இப்படி ஒரு காதல் இதற்கு விளக்கம் கொடுப்பானா பிரவா.
Super epi
 

ThangaMalar

Well-Known Member
இப்போ அன்பு பெருகி பிரவாகமா ஓடுது...சரி

மலரை மயக்கமே வரவச்சவர், மறு நாளே கல்யாணத்திற்கு கேட்டார்...
அங்கே என்ன இருக்கு :unsure::unsure::unsure::unsure::unsure:
அங்க தான் காதல் மின்னல் இடியோடு பலமா தாக்குச்சே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top