Perarasi Duvarakesh
Well-Known Member
Super epi sis
அன்பு வேலை செய்றது இலவச மருத்துவமனைல தான.. அது சேவைக்கு தான இருக்கு அதை ஒழுங்கா செய்ங்கனு சொல்றதுக்கு என்ன தப்பு இருக்கு??? Reality la அப்படி ஒரு Hsptl இருந்தா IT and CSRல கூட கணக்கு காட்டி லாபம் பார்க்க முடியும் தான...!!ஏம்மா அன்பு குடும்பமே டாக்டரா தான் சுத்துறீங்களா
அப்போ நீங்களே ஒரு ஹாஸ்பிடல்ல கட்டி இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டிய தான உங்க சொத்தை வித்து சேவை செய்மா
விமலா நல்லவங்களா தான் இருக்காங்க இந்த செல்வம் தேவை இல்லாமல் வார்த்தை விட்டு விரிசலை உருவாக்காமல் இருந்தால்
கீர்த்தி புகுந்த வீட்டை சமாளிக்கிற கலை நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கா அப்பா மாதிரி மகனும் இருக்கான்
விஷ்ணு ரொம்ப நல்லவனா இருக்கானே இப்படி ஏதாவது ஒரு நல்லவனை கதைக்குள்ள கொண்டு வந்து எங்க ஹீரோவ ஆண்டி ஹீரோ ஆக்குறீங்களே
நம்ம கிட்டயே அவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டல் இருக்கும் போது நாம ஏன் கஷ்டப்பட்டு டாக்டருக்கு படிக்கணும் நாம படிக்காமலே டாக்டர் ஆகிடலாம்
பிரசன்னா இலவச கல்வி சேவை செய்ய சொல்லி ஒருத்தி உயிரை வாங்குனா பிரவாகனை இலவச மருத்துவம் செய்ய சொல்லி உயிரை வாங்குறா இந்த 'பிர' என்று பெயர் ஆரம்பிச்சாலே பிரச்சினைய தான் கதாநாயகி ஆக்கி கூட்டிட்டு வருவாங்க போல
இப்போ மருந்தை திருடிட்டு வந்திருக்கா இதுக்கு ஹீரோ கண்டிச்சா அதுக்கும் எங்க ஹீரோவ தான் குறை சொல்லுவீங்க
மெல்ல உன் வசமாகுகிறேன் கதை ஹீரோ....பிரசன்னா yarru sis