பேரன்பு பிரவாகம் -2

Advertisement

Tony Stark

Well-Known Member
:love::love::love:ஏம்மா அன்பு குடும்பமே டாக்டரா தான் சுத்துறீங்களா :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
அப்போ நீங்களே ஒரு ஹாஸ்பிடல்ல கட்டி இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டிய தான :cool::cool::cool: உங்க சொத்தை வித்து சேவை செய்மா :cool::cool::cool:

விமலா நல்லவங்களா தான் இருக்காங்க இந்த செல்வம் தேவை இல்லாமல் வார்த்தை விட்டு விரிசலை உருவாக்காமல் இருந்தால் :sleep::sleep::sleep:

கீர்த்தி புகுந்த வீட்டை சமாளிக்கிற கலை நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அப்பா மாதிரி மகனும் இருக்கான் :confused::confused::confused:

விஷ்ணு ரொம்ப நல்லவனா இருக்கானே :unsure::unsure::unsure:இப்படி ஏதாவது ஒரு நல்லவனை கதைக்குள்ள கொண்டு வந்து எங்க ஹீரோவ ஆண்டி ஹீரோ ஆக்குறீங்களே ;););)

நம்ம கிட்டயே அவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டல் இருக்கும் போது நாம ஏன் கஷ்டப்பட்டு டாக்டருக்கு படிக்கணும் :whistle::whistle::whistle:நாம படிக்காமலே டாக்டர் ஆகிடலாம் :cool::cool::cool:

பிரசன்னா இலவச கல்வி சேவை செய்ய சொல்லி ஒருத்தி உயிரை வாங்குனா :sleep::sleep::sleep:பிரவாகனை இலவச மருத்துவம் செய்ய சொல்லி உயிரை வாங்குறா :confused::confused::confused: இந்த 'பிர' என்று பெயர் ஆரம்பிச்சாலே பிரச்சினைய தான் கதாநாயகி ஆக்கி கூட்டிட்டு வருவாங்க போல :unsure::unsure::unsure:

இப்போ மருந்தை திருடிட்டு வந்திருக்கா இதுக்கு ஹீரோ கண்டிச்சா அதுக்கும் எங்க ஹீரோவ தான் குறை சொல்லுவீங்க o_Oo_Oo_Oo_O
:censored::censored:
:censored:
அன்பு வேலை செய்றது இலவச மருத்துவமனைல தான.. அது சேவைக்கு தான இருக்கு அதை ஒழுங்கா செய்ங்கனு சொல்றதுக்கு என்ன தப்பு இருக்கு??? Reality la அப்படி ஒரு Hsptl இருந்தா IT and CSRல கூட கணக்கு காட்டி லாபம் பார்க்க முடியும் தான...!!
 

Geetha sen

Well-Known Member
ஒரு உயிரின் நிலை ஏழாயிரத்துக்காக போராடுது.
பிரவாகனை கண்காணிக்க மலரை ஏற்பாடு பண்ணுங்க அன்பரசி.
சரத் என்ன பண்ண போறானோ.
Very interesting epi :love: :love: :love:
 

Sugaaa

Well-Known Member
:love: :love: :love: :love: :love:...

bfc642a7f6357937b353d60a8a218b46.jpg

;)... வண்டியில் ஏத்தினதுக்கு அப்புறம் சேட்டை...

18871e44214b7aaaf6efb92080be8194.jpg

:p:D:cool:... விஷ்ணுவயே ஹீரோவா போட்ருக்கலாமோ...?
:oops::oops::rolleyes:


961967ac3803cdf5d987170394ddc2f2.jpg


:p ... :unsure:... வில்லனுக்கெல்லாம்
எழுத்தாளர் பாவம் பார்த்து ஆன்டி ஹீரோவா promotion கொடுக்கறாங்க...;)

bf02892ed48dfd9a8efe27b1bee8fc39.jpg

:cool::cool::cool::cool:... பிரவாகன்... பேரண்பு பிரவாகமாகுமென நினைத்தால்... :sneaky::sneaky::sneaky::sneaky::censored:



a6df5a93365770bc587e26204fd268cf.jpg

:unsure::unsure::unsure:...:censored::censored::censored::censored:... இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் தான் நினைவுக்கு வருகின்றன...:cry::cry::cry::cry::cry::cry:


 

Surya Palanivel

Well-Known Member
மொத்தமும் மருத்துவ குடும்பமா?
விமலா ம்மா அப்டி ஒன்னும் தப்பா சொல்லிடல, சித்தி ன்றதால இப்டி பேசிட்டாரே டாக்டர் அப்பா...

விஷ்ணு பிரவாகன் சொந்தம்னா அம்மா வகையிலா.. ஒரு வேளை மிருணாளினி க்கு ஜோடி ஆக்கிடுவீங்களோ!


வியாபார நோக்கம் மட்டுமே இந்த மருத்துவமனைகள்ள..

ஆனால் தாத்தா சேவை நோக்கத்தில ஆரம்பித்தது இப்ப? எப்ப தான் பிரவாகனுக்கு புரியப்போகுதோ?


சபரி சிக்குவானா இல்ல மலர படுத்தப்போறானுங்களா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top