பேரன்பு பிரவாகம் -12

Advertisement

amuthasakthi

Well-Known Member
விஷ்ணு ஓகே சொல்லிட்டான்:love:ஆனா இந்த பிரவா விஷ்ணுக்கு என்னென்ன பிடிக்காதோ அதெல்லாம் செய்வானே...கூடவே அவன் அப்பா கோபால் வேற ஊதுவாரே...

தங்கை மட்டும் வேண்டான்னு சொன்னவன விட்றனும் மலர் வேணாம்னு சொன்னாலும் இவன் மட்டும் கார்னர் பண்ணுவார்...நல்லாருக்குடா உன் ரூல்ஸ்
 

உதயா

Well-Known Member
ஊருக்கு தான் அட்வைஸ், அவனுக்குன்னு வரும் போது எல்லாத்தையும் காத்துல பறக்க விட்டுறது.. அதே அட்வைஸை மலர் விஷயத்துல அவனும் கொஞ்சம் ஃபாலோ பண்ணலாம்... :cool::cool:

கூறு இருந்தா தானே அவன் திருந்துவதற்கான சாத்தியம் இருக்கு... :p:p
View attachment 11989
மலரை அவன் ரோட்டில் வச்சு தொந்தரவு பண்ணல:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நல்லா ஏசி போட்ட ரூம்ல ஜுஸ் எல்லாம் கொடுத்து தான் தொல்லை பண்றான் :cool::cool::cool::cool::cool::cool::cool:அதனால் இதுவும் அதுவும் ஒன்னு கிடையாது;);););););)
 

amuthasakthi

Well-Known Member
கிங் காங் படம் பாருங்க :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: நானும் பார்த்தது இல்லை :cool::cool::cool::cool:ஆனால் கிங் காங் ஹீரோயினை லவ் பண்ணும் என்று சொன்னாங்க :geek::geek::geek::geek::geek::geek:
நானும் பார்த்ததில்ல...விவேக் ஒரு படத்துல இப்படினு சொல்லுவார்:D
 

Akila

Well-Known Member
Thank you so much friends.

Pirava, malar part next epi la varum. Next epi epponnaa... Theriyalai friends. Naalaikku doubtful than, varalaina adutha naal varum friends.



:):):):):)

Please read and share your thoughts.
Hi
Interesting update.
Atleast one pair with marraige lead... Nice update.
Vishnu's explanation is awesome..
Waiting for your further interesting update.
 

Novel-reader

Well-Known Member
விஷ்ணு-மிர்ணி ரெண்டு பேருமே அழகான characters. குறிப்பாக விஷ்ணுகிட்ட எவ்வளவு மென்மை.
அவளோட மனசைக் காயப்படுத்தறோமேன்னு வருத்தம். இதெல்லாம் தான் அவனை ரொம்ப ரசிக்க வைக்குது.

மிர்ணிக்கு இன்னும், மலர் மேல அவ அண்ணனுக்கு வந்துருக்கும் tatoo(torture)-காதல் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது போல. தெரிஞ்சா தான் அவளுக்கு அண்ணன் மேல இருக்கும் நல்லவன் பிம்பம் கலையும்.
ஏம்மா கீர்த்தி, தங்கைகிட்ட பேசும் போது இதெல்லாம் சொல்லறதில்லையா?

நான் கூட விஷ்ணு மூணு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், உன் விருப்பப்படி ரெண்டு வருஷத்துக்கு அப்புறமே குழந்தையை பெத்துக்குவோம்ன்னு பளிச்சுனு சொல்லுவானோன்னு நினச்சேன். பையன் அப்படியே மென்னு முழுங்கி statement-ஐ மாத்திட்டான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top