SINDHU NARAYANAN
Well-Known Member
ஊருக்கு தான் அட்வைஸ், அவனுக்குன்னு வரும் போது எல்லாத்தையும் காத்துல பறக்க விட்டுறது.. அதே அட்வைஸை மலர் விஷயத்துல அவனும் கொஞ்சம் ஃபாலோ பண்ணலாம்...நல்லா பாருங்க எங்க ஹீரோ விருப்பம் இல்லாதவங்க பின்னாடி சுத்த கூடாது என்று பொறுப்பா தங்கச்சிக்கு அட்வைஸ் பண்றாரு
எப்படி யோசிச்சாலும் பிரவா திருந்துறதுக்கான சாத்தியக்கூறு எதுவும் எனக்கு தெரியல
கூறு இருந்தா தானே அவன் திருந்துவதற்கான சாத்தியம் இருக்கு...