பேரன்பு பிரவாகம் -10

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
நடுராத்திரி உங்கள் வீட்டு மொட்டை மாடியில் ஒரு வட்டத்தை போட்டு அதை சுத்தி 108 மண்டை ஓடு வச்சு (மண்டை ஓட்டுக்கு கஷ்ட பட வேண்டாம் பிரவா இலவச மருத்துவ மனைல ட்ரிட்மெண்ட்க்கு போன யாரும் உயிரோடு இருக்க மாட்டாங்க அவங்க மண்டை ஓடு அங்க மார்ச்சுவரில இருக்கும் வாங்கிக்கோங்க ... எங்க ஹீரோ இலவசமாகவே தருவாரு ) ஹீரோ மாத்துறேன் என்று 1008 தடவை சொல்லுங்க ஹீரோவ மாத்திடலாம் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
FB_IMG_1688779248882.jpg
 

Akila

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Hi
Very interesting update.
So here no issues in marriage...
Waiting for your further interesting update
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
எங்கடா எங்க ஹீரோ????
நிறைய பொங்கல் வாங்குறான் என்று soft hero விஷ்ணுவை இறக்கி என் மனசை hurt பண்ணிட்ட சாரே......
நாம கொடுத்த பொங்கல் சாப்பிட்டு தூங்கி எழுந்தது வருவார் திங்கட்கிழமை
 

Sai deepalakshmi

Active Member
இந்த ஜோடி செட் ஆகிடும் போல.
அம்மாடி ஒரு பேம்பர்ஸ் போட யூட்யூப் பாக்கனுமா?
சிரிப்பு சிரிப்பா வருது.
அதுவும் ஒருதடவை பார்த்தால் சரியாக செய்வேன் என்று டயலாக் வேறு.
இவளை எப்படி நம்ப டாக்டர் சமாளிக்க போறானோ?
நம்ம ஆன்ட்டி ஹீரோ என்ன பண்றான்?
அடுத்து சீக்கிரம் எபி தாங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top