சூப்பர் எப்பி ரைட்டர்
எங்க உறவு ஆழமானது, பலமானது
என்று ஆர்யன் சொன்னது எவ்ளோ உண்மை
வெண்ணிலா, லெமன், குக்கீசை
அவனோட சித்தி, சித்தப்பாவோட
இணைத்து பேசியதும்
இவானோட உணர்வும்
ரொம்ப பாவமா இருந்துச்சு
எப்படியோ அதிகாரிகள் மனதையும்
அவன் கரைத்து விட்டான்..
ஆனால் வில்லிங்க மனசு தான் கல் பாறை
இந்த பிஞ்சு குழந்தையை வச்சு கூட
விளையாடி பார்க்குதுங்க...
கவிதை அருமை.
நன்றி.