புயல் காற்றில் விளக்காகவே 93

Advertisement

CHITHRA. K

Active Member
அவன் எத்தனை தடவை அவன் காதலை சொன்னாலும் அந்த ரூஹனாகக்கு புரியாது....
மிஷாலுக்கு அவனோட தப்பு புரிஞ்சிடுச்சு
இந்த ரெண்டு கொள்ளிவாய்ப் பிசாசு என்ன பண்ண..... போட்டுத்தள்ளி இருங்க அந்த இரண்டையும்.......
 

Manimegalai

Well-Known Member
செம எப்பி ரைட்டர் :love::love:
ஆர்யன், ருஹா, இவான்
மூவரும் இணைந்து இருக்கும் தருணங்கள்
இப்படியே நீளாதா என்று
ஆர்யன் போல எனக்கும்
தவிப்பும், ஆசையும் வருது..
முடிவிலி பற்றி
எவ்ளோ ஆத்மார்த்தமான உரையாடல்
ரொம்ப சூப்பரா இருந்தது..
கவிதை சூப்பர்.
சொத்து மட்டுமே
கரீமாவுக்கு பிரதானம்
இரண்டும் பயங்கரமா திட்டம் போடுறதா நினைத்து
ருஹா மேல இன்னும்
உயர்ந்த எண்ணத்தை வர வைக்குதுங்க ஆர்யனுக்கு...
மிஷால் கூட கொஞ்சம் நல்லவன் தான் போல
உண்மையை ஒப்புக் கொண்டு
தண்டனை தரச் சொல்றானே:eek:
நன்றி.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அவன் எத்தனை தடவை அவன் காதலை சொன்னாலும் அந்த ரூஹனாகக்கு புரியாது....
மிஷாலுக்கு அவனோட தப்பு புரிஞ்சிடுச்சு
இந்த ரெண்டு கொள்ளிவாய்ப் பிசாசு என்ன பண்ண..... போட்டுத்தள்ளி இருங்க அந்த இரண்டையும்.......
ரைட்டர் எங்கே போட்டு தள்ளப்போறாங்க...நாம தான் நயன் போல ரவுடிக்கு அசைண்மெண்ட் கொடுக்க வேண்டியது தான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top