Wow
செம எப்பி ரைட்டர்
இந்த எப்பியில் வரும்
வர்ணனை அந்த இடத்திற்கு கூட்டிச் சென்றது..
காபி சீன்
மேகம், சூரியன், கதை
வேற லெவல்..
ருஹா சொல்ல முடியாததை
எவ்ளோ அழகா இவான் சொல்லிட்டான்
அவன் சித்தி சமைத்தது பற்றியும்
இந்த எப்பியில் இவான் நிறைய உதவி செய்துட்டார்..
என்னை நேசிப்பது போல
உங்களையும் நேசிக்கிறாங்க
இவான் குட்டி நீ சூப்பர் da...
ஆர்யன், ருஹா புத்தக வாசிப்பு
மணற் கடிகாரம் அந்த சீன் awesome
ஆர்யன் பரிசு தான் ஹைலைட்
கவிதை செம...
நன்றி.