புயல் காற்றில் விளக்காகவே 51

Advertisement

Janavi

Well-Known Member
Thanks...
Happy new year...
வாசிம் , ஆர்யனோட ஏதோ தொடர்பு இருக்கும் போல...

ருஹனா, மன்னிப்பு கேட்டது சூப்பர்...

ரூஹானாக்கு உரிமை கிடைத்ததால் ,ஆர்யன் என்ன முடிவு எடுப்பார்....
சீக்கிரமே அடுத்த update கொடுங்கள் சிஸ்...
 
Last edited:

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர் :love::love:
அச்சோ அவசரப்பட்டுட்டியே ருஹா :confused:
ஆர்யன் மனதை தெளிவாக சொல்றீங்க ரைட்டர்
ஆனால் ஆர்யனுக்கு ரொம்ப கோபம் வருது
பாவம் ருஹா
இவான் குட்டி
இவ்ளோ தெளிவாக பேசுதே:love::love:
கவிதை செம..
ருஹா கிட்ட
இவானை தந்தது மகிழ்ச்சி தான்
ஆர்யன் ரியாக்ஷன் எப்படி இருக்கும்????
நன்றி ரைட்டர்
புத்தாண்டு நல்வாழ்த்துகள் :love:
 
Last edited:

Manimegalai

Well-Known Member
ஊஞ்சலாடும் மனம்
எது என்று தெரியாமல் தவிக்கிறது
ஊஞ்சலாடும் மனம்
முழுதாய் கோபம் கொள்ள
மறுக்கிறது
ஊஞ்சலில் இவளுடன் சிறுவன் அமர
மகிழ முடியாமல்
தவிக்கிறது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top