இவான் குட்டி பாவம்
அவன் அம்மா
கரிமா பிசாசு கிட்ட மாட்டி அவதிப்படக் கூடாதுன்னு தான்
ருஹா கிட்ட சத்தியம் வாங்கியிருக்காங்க...
இவ்ளோ பேர்
வீட்டில் இருந்தும்
ஒரு குழந்தையை
கொடுமை செய்ய முடியுதே
ஒருத்தங்களுக்கு கூட
உண்மை முகம் தெரியல
கைதேர்ந்த நடிகை
சீக்கிரம் அடுத்த எப்பி தாங்க ரைட்டர்..
நன்றி.