புயல் காற்றில் விளக்காகவே 38

Advertisement

Manimegalai

Well-Known Member
இவான் குட்டி பாவம்
அவன் அம்மா
கரிமா பிசாசு கிட்ட மாட்டி அவதிப்படக் கூடாதுன்னு தான்
ருஹா கிட்ட சத்தியம் வாங்கியிருக்காங்க...
இவ்ளோ பேர்
வீட்டில் இருந்தும்
ஒரு குழந்தையை
கொடுமை செய்ய முடியுதே
ஒருத்தங்களுக்கு கூட
உண்மை முகம் தெரியல
கைதேர்ந்த நடிகை
சீக்கிரம் அடுத்த எப்பி தாங்க ரைட்டர்..
நன்றி.
 
Last edited:

Janavi

Well-Known Member
:love::love::love:
இந்த பிரச்சனை மூலமாவது கரிமா சதி தெரிய வருமா....

இவான் எங்கே போனான்...சீக்கிரமே அடுத்த எபி கொடுங்க சிஸ்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top