சூப்பர் எப்பி ரைட்டர்
ஆர்யனின் மாற்றம் படிக்க ரொம்ப நல்லா இருக்கு...
சூறாவளி, மரநிழல்
என்று ஆர்யனை சொன்னதும் அருமை
அவன் அப்படித்தான் இருக்கிறான்..
தன்வீர் வீட்டுக்கு வந்ததும்
அழகான குடும்ப சூழல்..
ஜாபர் குப்பையில் ஒழுங்கா போடலையா
இப்படியா எல்லாம் ருஹா
கையில் மாட்டும்
கொஞ்சம் நெருங்கினா
பெரிய இடைவெளி வந்திடுது
கவிதை சூப்பர்.
நன்றி.