புயல் காற்றில் விளக்காகவே 124

Advertisement

Romila Robert

Well-Known Member
இவர்களை இணைப்பதற்காக இவானுக்கு இப்படி ஒரு நோய் வந்திருக்க கூடாது.நல்லநேரம் ருவானா கூட்டிச் சென்ற பிறகு இந்த நோயை அறிந்திருந்தால் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாள்........
 

Manimegalai

Well-Known Member
அம்ஜத் ரொம்ப நல்ல மனிதர்
அவருக்கு ருஹா செய்ற உதவிகள் கூட
கரீமா செய்யாது....
அம்ஜத்கு வந்த கவிதை சூப்பர்...
ருஹா தேவையில்லாமல்
ஆபத்துல மாட்டப் பார்க்கிறாளே
காவல்துறை நண்பன், தம்பி
இருக்கும் போது எப்படி இப்படி யோசிக்கிறா ஏதாவது தவறா நடந்தால் என்ன ஆகியிருக்கும்....
நல்லவேளை ஆர்யன் வந்தான்..
அச்சோ என்ன
இவானுக்கு இப்படி ஒரு பெயர் தெரியாத
நோய் சொல்றாங்க
பாவம் இவான்...
அவன் மேல பேரன்பு வைத்துள்ள
ஆர்யன், ருஹா, இதை எப்படி சமாளிப்பாங்க..
நன்றி ரைட்டர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top