புயல் காற்றில் விளக்காகவே 120

Advertisement

Romila Robert

Well-Known Member
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
ஆர்யன் இவ்வளவு கோபப்பட தேவையில்லை, நேர நின்று ருவானாவை கேட்டால் சரியாக போகும், அதற்கு தான் தலைவருக்கு பொறுமையே இல்லை என்ன செய்யலாம். அடுத்த பகுதியை மிக விரைவில் போடுங்க சகோதரி
 

Manimegalai

Well-Known Member
So sad
சதியை நம்பிட்டானே
சின்ன நம்பிக்கை தோன்றியது
அந்தப் பத்திரத்தில் 6 மாதம் என்று எழுதியது பார்த்து இன்னும் கோபமும், அவநம்பிக்கையும் தான் அதிகம் ஆகுது...
ருஹா தைரியமா பேசுவது நல்லா இருக்கு
அக்கா, தங்கைகள், நினைச்ச மாதிரி
உடனே வீட்டை விட்டு அனுப்ப மாட்டான்...
இவான் கஸ்டடி என்று
யோசிக்கிறான்...
ஜாபர் சொன்னது சூப்பர்
ஆனால் ஆர்யனுக்கு புரியுமா????
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top