பிரம்மனின் தூரிகை - 21

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.மகன் விருப்பத்தை புரிஞ்சுக்காம இத்தனை வருசம் பிரிஞ்சு இருந்த தண்டனையே போதும்,இனியும் அதை செய்ய மாட்டோம்னு சொல்லிட்டார்:sneaky::sneaky::sneaky:.தேவ்,சஞ்சய் ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம்னு முடிவாகிடுச்சு:giggle::giggle::giggle:.

கல்யாணம்னு சொன்னதும் பிள்ளை பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிருச்சு:p:p.ஓவியம் தலைல காவியம் வரைஞ்சிடுச்சா:LOL::LOL::LOL:.இவன் பண்ற அலப்பறை தாங்கலை;);).

தேவ் அம்மா எனக்கும் அம்மா தான் அம்மான்னு கூப்பிடவான்னு ஓவியா கேட்பதும்,நீயும் எனக்கு மகள் போலதான் என ஆருத்ரா அம்மா என அழைக்க சொல்வதும் அருமை(y)(y).மாமியார்கள் அம்மாவாக மாறி விட்டாள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை:giggle::giggle::giggle:.

கல்யாணம் முடிவான சந்தோஷம்,ஓவியா,தேவ் குடும்பத்தோடு ஒன்றி விட்டது,பிரம்மா,ஓவியாவின் காதல் என சந்தோஷமா தானே போச்சு:unsure::unsure::unsure:.என்ன அதிர்ச்சியான செய்தி வரப்போகுது ஓவியாவோட நாட்டியப்பள்ளியில் புது செக்யூரிட்டியால பிரச்சனையா:oops::oops::oops:.
 
Last edited:


Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top