பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 30

Advertisement

Novel-reader

Well-Known Member
Interesting update.
கல்யாணமும் கலவரமும் சரிக்கு சரியா களை கட்டும் போலிருக்கே.

சந்தோஷி அறிவன் ரெண்டு பேருக்கும் நடுவுல எந்த signal - ம் இல்லை. அப்ப அறிவனுக்கு யாரு pair? பல proposal கடந்தும் அவனை single - ஆவெ நிக்க வெச்சா அந்த பாவம் உங்களை சும்மா விடாது ஆத்தரே.

ஜெய்! ஸ்ரீகா பலப்பல உள்நோக்கத்தோடு தான் இப்ப dance ஆடி இருக்கா. எவ்வளவு தெளிவா உன்னோட கல்யாண கிறக்கத்தை கொஞ்ச நேரத்துல முழுக்க இறக்கிட்டா பாரு. இன்னுமும் நிறையா இருக்குப்பா. Get ready. நீ எப்படிப்பட்ட minister - ங்கிறது இங்க பெருசே இல்லை. எந்த அளவுக்கு நீ ஒரு durable, worthy marriage(husband) material- ன்னு உங்கம்மாக்கும் ஸ்ரீகாக்கும் prove பண்றதுல தான் இருக்கு உன் திறமை.

யமுனைவால என்ன பிரச்சனை வருமோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top