ஜெய் அறிவன் சொன்னா மாதிரி அரசியல்வாதியே தான். அறிவழகன் வெள்ளந்தியா இவங்க கிட்ட சிக்கி தவிக்கிறானே.
Minister - ஆக இருந்தாலும் அறிவுக்கு ஜெய் 'யோவ் மாமா' தான். அந்த நெருக்கம் ரொம்ப அழகு. மத்தவங்களுக்கு அவன் மரியாதையான minister மாப்பிள்ளையா இருந்தாலும் அறிவனுக்கு மாமா தான் போல.
ஜெய் புத்திசாலி தான். பீஷ்மனின் நரித்தனத்தை underestimate பண்ணாமல் ஸ்ரீகாவை சரியா warn பண்ணுகிறான்.
தீக்ஷிதா - சர்வா கதை இப்படி போகுதா? ஜெய், துருவனை தொடர்ந்து சர்வா, நீ ஆரம்பிப்பா உன் சமாதான நடவடிக்கையை.