பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 18

Advertisement

Saroja

Well-Known Member
என்ன இந்த சீதாவுக்கு
இத்தனை எளப்பம்
 

Novel-reader

Well-Known Member
மாமியாருக்கும் மருமகளுக்கும் நடுவில பயங்கரமா exothermic chemistry வேலை செய்யும் போலவே. Heat தாறுமாறா வெளியேறுதே.
மொத்தத்துல சீதா singled out person - ஆ. அவங்க attitude -க்கு இது தேவைதான்.
யாரை பற்றியும் முழுதா விசாரிச்சு தெரிஞ்சுக்காமல் preconceived thought -ஓட நடத்தறது ரொம்ப தப்பு. பீஷ்மன் குடும்பத்து பொண்ணு இப்படி இருக்கறதுல ஆச்சிரியம் இல்லை.
தீஷித்தா - சதா -க்கு ஒரு நோக்கியா scene கூட இல்லாமல் இன்னிக்கி முடுச்சுட்டிங்களே.
 

Geetha sen

Well-Known Member
மாமியாரிடம் மல்லுக்கு நிக்கிறாளே ஶ்ரீகா, அப்படி என்ன பண்ணார்இந்த சீதா
 

Akila

Well-Known Member
HI FRIENDS..:love::love::love::love:
HERE IS THE NEXT EPISODE.
THANK U FOR UR SUPPORT FRIENDS...:love::love::love::love: UNEXPECTED LEAVE AH POCHU PPAA... THALAIVALI VACHU SENJIDUCHU NAALU NAALAA... IPPAVUM ROLL ON KAIYILEYE VACHUTU SUTHITTU IRUKEN FRIENDS... :rolleyes:. KONJAM ADJUST PANNIKONGA PAA...PLS:):)


https://www.mallikamanivannan.com/ppsp-18-1
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 18-2

PADICHUTTU SOLLUNGA FRIENDS...:love::love::love:
Hi
Very jovial update. Please take care of your health.
So there is FB between Sreeka-JRK-- Seetha.
Waiting for your update .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top