banumathi jayaraman
Well-Known Member
இந்த பொம்மை பிஸ்கட்லாம்ஹாய் ப்ரெண்ட்ஸ்
Thank u so much for sharing ur thoughts with us keep supporting!!
கதையோடு சேர்த்து நாங்க கடந்து வந்த சிலவற்றையும் உங்களோட பகிர்ந்துக்க நினைக்கிறோம் ஸ்வீட்டீஸ்.. இதெல்லாம் சிலருக்கு இன்னும் நினைவிருக்கும்... சிலருக்கு மறந்திருக்கும்... சிலருக்கு தெரியாமல் கூட இருக்கும்...
உங்களுக்கு எப்படின்னு கமெண்ட்ல சொல்லுங்க.. அப்படியே இதெல்லாம் எங்க கிடைக்கும்னு தெரிஞ்சா கூட சொல்லுங்க நமக்கு பின்னாடி யூஸ் ஆகும்..
சரித்திரத்தை திரும்பி பார்த்துட்டே கதை படிப்போம் வாங்க...
குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் கேள்வி பட்டிருப்போம்.....
அதுல குச்சி மிட்டா தான் இது....
View attachment 3375
இதுதான் முதல்ல வந்தது அதற்கு அடுத்த வெர்சன் இந்த பிம் பாம் லாலிபப்.
View attachment 3376
இதோட கவரை பிரிக்கறதுக்கே போராடனும் அவ்வளவு சுத்து திருகியிருக்கும்... லாலிபப்பை வாயில வெச்சு டைட்டா லாக் பண்ணி கரைஞ்சுபோற வரை சூப்பீட்டே ஸ்கூல் போனதொரு காலம்..
View attachment 3377
இன்டெர்வல் விட்டுட்டா போதும் எனக்கு யானை எனக்கு குருவினு டிசைன் டிசைனா இருக்கற இந்த பிஸ்கட்டுக்கு அடிச்சுகிட்டு மிஸ்கிட்டேயும் அடிவாங்கிக்கிட்டு அப்பாவியா உக்காந்திருந்ததெல்லாம் திரும்ப வரவா போகுது ஹ்ம்ம்..
சரி கதைக்கு வருவோம்...
இரண்டாம் அத்தியாயம் இதோ
பார்த்திபன் கனா 2
போய் கதையை படிங்க மக்களே.. அடுத்த எபியில் சந்திப்போம்... மறக்காம கமென்ட் செய்யவும்!!!!!
எங்கள் காலத்தில்தான்
இருந்துச்சு
உங்கள் காலத்திலுமாஆஆஆ
இருந்துச்சு, மித்ராபரணி டியர்?