Shrimathy
Active Member
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே அதன் பெயர் தான் என்ன புயலுக்கு காதல் என்று பேர் சொல்கின்றாய் அடுத்த நிலை தான் என்னஎனக்கும் உனக்கும்தான் பொருத்தம்
இதில் எத்தனை கண்களுக்கு
வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்
இனி யாருக்கு இங்கே கிடைக்கும்
எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்
இந்த புயல் இன்று கரை கடந்தால் இன்னும் என்னென்ன ஆகும் பூகம்பம் நேரும் பூவில் பூகம்பம் நேரும்