நேச நதி -3

Advertisement

Geetha sen

Well-Known Member
விஜய் மனசுக்கும் அறிவுக்கும் இடையில திண்டாடுறான்.
எப்படிதான் அப்பாவை சம்மதிக்க வைப்பானோ.
Very nice update :love::love::love:
 

Sathya Velusamy

Well-Known Member
இரண்டு பேரோட மன போராட்டத்தையும் உணர்வுகளையும் அவ்வளவு அழகாக எழுதி இருக்கீங்க ரேனு....

விஜய் அவனுக்கு அவனே தெளிவாகிறது மிக மிக அவசியம்னு தோணது.....
Still I can understand his state....
அவன் தெளிவான பிறகு பாவனாவை அணுகுவது நல்லது

Mr.Ramanan பாவனா அம்மாவோட முன்னாடி வாழ்க்கை தெரிந்தும் , உனக்கனு ஒரு குடும்பம் இருந்தும் தானே ஒரு புள்ளயும் பெத்துகிட்ட .......இப்ப என்ன உத்தமன் வேஷம் வேண்டி கிடக்கு..... இதுக்கு உன் குடும்பமும் support...........
ஆண்களுக்கு தனி சட்டமும் சலுகையும் தரும் இப்படி பட்ட குடும்பங்கள், சமூக வழக்கம் தானேனு சொல்லி சப்பைகட்டு கட்டறத என்ன சொல்ல.....couldn't tolerate

பாவனா அம்மா மறுபடியும் ஒரு புதை குழியில் விழ போறாங்களா??? Not sure if the new person intention is really good and wanted to take care both mom and daughter ( author only knows)

பாவனா is the poor soul living among these selfish people.....feeling very bad for her ....
hope Vijay will soon realize himself and take care Bhavana and heal her wounds
 

Supraja

Well-Known Member
Nice.Bhavana is viewing Vijay as her emotional anchor who would provide her solace and support which she lacks from her family.But Shylaja ‘s condition is also pitiable.Ramanan had rescued her at one point,he could have helped her in some other way.Nnot only he entered in to a relationship with her but also had a daughter born out of wedlock,Shylaja had been faithful since then and also brought her daughter up nicely.
Vijay knows that it is next to impossible that his parents would accept Bhavana.So unless he is determined to marry Bhavana and has some nice plan up his sleeve,better to stay away from Bhavana
 

Riy

Writers Team
Tamil Novel Writer
மனசுக்கும் அறிவுக்கும் இடையில நடக்கற போர்ல எது ஜெயிக்க போகுது ன்னூ நல்லாவே தெரியுதுடா விஜய்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top