நேச நதி -3

Advertisement

priya raghavan

Well-Known Member
Indha love kandippa thappu dhaan...amma and appakku pidikkave mudiyadha Vizhayam...epadi panradhu .....apadi enna love...Lovelam soolnilaya paarthu dhaan varanum....chumma love lovenu...kalyanathula mudinja vaazhkaila vaarthaigal thurathikitte dhaan irukkum...serakkoodadha kaadhal.
 

Novel-reader

Well-Known Member
பாவனா வீட்டு நிலைமை, அவளோட அன்பிற்கு ஏங்கும் மனது, உணர்வு போராட்டம் எல்லாமே உங்க எழுத்துல அருமை.
பனியில் நனைந்து அமர்ந்திருக்கும் பாவானா பற்றிய நுணுக்கமான வர்ணனை அழகு.

விஜயசாகரன் நிலைமை ரொம்ப கஷ்டம்.


ரெண்டு பேருமே தங்களோட காதல் உணர்வுகளை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் சிக்கி தவிக்கும் நிலை - Excellent writing.
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
ஆமா இவனுக்கு எங்க இருந்து வந்து குதிக்குது இம்புட்டு அக்கறையும், தவிப்பும்??
இந்த இடத்திலே இவன் அம்மாவோ இல்லை இவன் அப்பாவோ இருந்து இருந்தால் இந்த சகஜமான உரையாடல் நிகழ்ந்து இருக்குமா??
அவ அந்த இடத்தில் தனியா இருக்க போய் தானே இவனுக்கு இம்புட்டு வீரம் வருது??
இந்த சின்ன வயசில் பாவனாக்கு தான் எவ்ளோ maturity??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top