நேச நதி -3

Advertisement

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear. Tq for surprise epi.
Ippo ivalavu yosikkum,shiloo kalyanam kattaathu baby ethukku???? nu mudivu eduthu, sutharichu irruntha paavam antha penn kochu ippo kashta padaathu irrunthu irrukum.
Yedo,kallah frozen river la ye top layer maathram than chill ah irrukum, lower layer water warm ah than irrukum ithu therinju thane nee poyathu,ithu la nature God permission ah???? Nee oottu thambi.
Yaar permission kodutha enna....
unn parents koduthilla.
Randu enamum maathi,maathi jollu oothungada, aaru innum perugi odattum.
Authore, unga ezhuthu as usual vera level...nature aavattum, hero heroine, azhagu,feelings.... ella varunanai avatum suuuuuuper...
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
விஜய் எட்ட நில்லு இல்ல ஒட்டி நில்லு. தள்ளி தள்ளி அவளை கொல்லாத. ஏளனமா அவ கேட்டப்போ எனக்கு கூட கொஞ்சம் கோவம். ஆனா அவ சொல்றது சொல்ல வரது இப்போ புரியுது.
 

Mathykarthy

Well-Known Member
Excellent writing ❤️

காதலுக்கும் நிதர்சனத்துக்கும் இடையில சிக்கி தவிக்கிறான் விஜய்... உனக்குள்ளேயே போராட்டமா இருக்கும் போது பாவனா வ விட்டு நீ விலகி இருப்பதே அவளுக்கு நல்லது... ஏற்கனவே அவளுக்கு இருக்க problem ஏ போதும்...
அவ அம்மாவுக்கு பொண்ணு கல்யாண வயசுல நிக்கும் போது தான் அவங்க வாழ்க்கையை பத்தின கவலை வந்துருக்கு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top