நேச நதி 17

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
ஆத்தர் ஜி நாங்க ஆளாளுக்கு விஜய் பாவம், பாவனா பாவம்னு அடிச்சிக்கிறோம் நீங்க cool ஆ ஷியாம் and அரங்கமும் தான் காரணம்னு சொல்லறீங்க......நானெல்லாம் அந்த ஷ்யாம ரொம்ப நல்லவன்னு நினைச்சேன்.....எல்லோரும் சொன்னப்ப நம்பவே இல்லை....இப்படி ஏமாத்திட்டானே....

ஆனா எனக்கென்னவோ நீங்க ஷ்யாம் side இன்னொரு story வெச்சிருப்பீங்கனு தோணுது...
 
உதயா

அரங்கநாதன் தான் ஷ்யாம் ஏதாவது சொல்லி மிரட்டி இருப்பாரு என்று நினைக்கிறேன். பாவனா விஜய் பிரிக்க நினைச்சிருந்தால் காதலிக்கும் போதே விஜய் அப்பா கிட்ட சொல்லி கொடுத்திருப்பானே இரண்டு வருடம் சும்மா இருந்துட்டு கல்யாணம் முடிஞ்ச பிறகு பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஷ்யாம்க்கு ஏதோ பிரச்சினை அதை அரங்கநாதன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி இருப்பார் என்று நினைக்கிறேன்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top