நேச நதி -15

Advertisement

Shaloo Stephen

Well-Known Member
Absolutely true…Bhavana was in a very vulnerable position and Vijay’s support/little caring at that particular time was much needed for her. What happened to his mom is sad but she was surrounded by her family. Bhavana was alone in terms of a close family member (not blaming Sri but Vijay should have thought about her…he was very supportive before but when she needed the most he failed to give it to her)
Obviously, I agree with you. Same wave length dear.Hi fi.:giggle:
 
Shaloo Stephen

Well-Known Member
அது எப்படி எல்லா சூழ்நிலையிலும் பாவனாவுக்கு மட்டும் மனசு வலிக்குது விஜய் என்ன ரோபோவா அவனுக்கு வலிக்காதா அவளோட அம்மா கல்யாணம் செய்த போதும் அவங்களை பத்தி தப்பாக வீடியோ வந்தபோதும் எவ்வளவு வேதனை பட்டால் அப்போது எல்லாம் விஜய் இவளுக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்தான் . இப்போது விஜய் அம்மா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் போது பாவனா தான் விஜய்க்கு ஆதரவாக இருக்கணும் அவ தான் அவனை பத்தி யோசிக்கணும். தப்பான அப்பாவை பாவனாவால் விட்டு கொடுக்க முடியல. ஆனால் தன் மேல் உயிராக இருக்க அம்மாவை விட்டுட்டு வரணும் என்று நினைக்கிறீங்க. வாழ்க்கையில் ஒரு இரண்டு நாள் விஜய்க்காக பாவனா யோசிக்க தயாரா இல்லை என்றால் இவ என்ன வாழ்க்கை துணை. வாழ்க்கை முழுக்க விஜய் மட்டும் தான் பாவனாவுக்காக யோசிக்கணும் பாவனா விஜய்க்காக யோசிக்கவே மாட்டாளா இப்போது கூட குழந்தைக்கு விஜயோட முகத்தை காட்டாமல் அவனை யாரோ மாதிரி வளர்க்கிறாள் அவ்வளவு வக்கிரபுத்தி அவளுக்கு. இந்த புத்தியை ஏன் ரமணனுக்கு எதிராக பயன்படுத்தல அவரை தண்டிக்க வேண்டியதான.
அரங்கநாதன் மிரட்டி அதற்கு பயந்து பாவனா போன மாதிரி எல்லாம் தெரியல.
Amma vittu avan ah vara sollala,but in tht critical situation he failed to show his stand for her.
she is in the gun point of everyone in tht situation any girl,especially confidence illatha girl surely expects her spl bond's support. Atleast from his eyes.
Amma voda first statement sollum allo ,avarda expectations, and intentions...avanda appa voda aggressive behaviour ,entha voru immature, helpless girl yum intha oru situation la irrunthu thappikka vazhi thane yosikkum.(athu seriya,illaya nu presence of mind vela seyathu allo)
Vijay ku vendi yosichu,problem oru fullstop vaikaan vendi than antha idatha garlic seythu poyathu.aana antha idiot, maangalyam yen koduthu poyathu than big blender.
Ithu enda view.
 
Shaloo Stephen

Well-Known Member
Udhaya dear,are you married ?? if you are you can understand. In a critical situation or emotional scenario, you are helpless, obviously girl expects her spouse support. If she get it atleast from his eyes, its gives such a great strength, if it fails it will collapse her totally. Because we are social animals (dependents).especially Asians.
 
உதயா

Well-Known Member
Amma vittu avan ah vara sollala,but in tht critical situation he failed to show his stand for her.
she is in the gun point of everyone in tht situation any girl,especially confidence illatha girl surely expects her spl bond's support. Atleast from his eyes.
Amma voda first statement sollum allo ,avarda expectations, and intentions...avanda appa voda aggressive behaviour ,entha voru immature, helpless girl yum intha oru situation la irrunthu thappikka vazhi thane yosikkum.(athu seriya,illaya nu presence of mind vela seyathu allo)
Vijay ku vendi yosichu,problem oru fullstop vaikaan vendi than antha idatha garlic seythu poyathu.aana antha idiot, maangalyam yen koduthu poyathu than big blender.
Ithu enda view.
நீங்கள் சொல்றது சரிதான் யாராலும் பிரச்சினையில் இருக்கும் போது தெளிவாக யோசிக்க முடியாது. ஆனால் விஜய் விட்டு விலகி இருந்தாலே அப்போது கூட யோசிக்கலை. அவள் கர்ப்பமாக இருக்கும் பொழுது கூட விஜய் பத்தி யோசிக்கலை. அவனோட குழந்தை பத்தி தெரிஞ்சுக்க உரிமை இல்லாத அளவுக்கு அவன் பெரிய தவறு செய்யல. இந்த மூன்று வருடத்தில் ஒரு தடவை கூட‌வா விஜய்க்காக யோசிக்க தோணல. அப்பா யாரு என்று தெரியாமல் வளர்க்கிற அளவுக்கு தைரியமும் தெளிவும் வந்துடுச்சு தானே அப்போ விஜய்க்காக யோசிக்கலாம். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு அரங்கநாதன் பாவனாகிட்ட நீ எங்க இருக்க என்பதை என் மகனுக்கு தெரிய கூடாது அப்போது என் மகனே உன்னை தேடி கண்டுபிடிச்சு அழைச்சுட்டு வந்தால் உங்களை காதலை ஏத்துக்கிறேன்னு சொல்லி இருப்பாரோ பாவனாவும் விஜய் என்னை கண்டிப்பாக தேடி வருவாரு என்று நம்பிக்கையாக சொல்லிட்டு வந்திருப்பாள் என்று எனக்கு தோணுது. இன்றைய எபி படிக்கும் போது பாவனா பேச்சு அப்படி தான் தெரியுது
 
Ningalu aathyam muthal Bhavana va unga pola normal,shrude, young girl pola consider seyunu. Avalu angana illa penne, deprived child,not grown up in a healthy environment, not even normal environment. So we can't expect mature or confident decision from her.(her characterisation is like that.)
In this view you match her behaviour and decisions, it will match.
Yedo Uthi penne, paathirathin ullil irruukum saathanam than spoon la varum.(sattiyil ullathu thane agapai yil varum.)
 
உதயா

Well-Known Member
Authore, iruntha ore oru romance secenayum engaltta maracheeteenga..ore alugachiya mattum thaan sonneenga..unga kooda kai :devilish:..
Atheppudi da stress, depression mode la ungalukku intha mood lam varuthu?
நம்ம நாட்டில் இடி இடிக்கிறது பல்லி மேல் விழுறதுன்னு இந்த பிரச்சினைக்கே தப்பு நடந்துரும். அப்படி இருக்கும் போது அன்னைக்கு பாவனாவும் விஜய்யும் எவ்வளவு பெரிய பிரச்சினையில் இருந்தாங்க அப்போ தப்பு நடக்க தான செய்யும்.
 
Hema Guru

Well-Known Member
Thank you so much friends.

:):):):):)

Please read and share your thoughts.
கல்யாணமான எல்லாரும் ஒரே ஒரு குழந்தைக்காக வேண்டுதல், ட்ரீட்மெண்ட் ,விரதம், டயட்னு இருக்கறப்ப நம்ம சைட்ல வர்ற ஹீரோயின்ஸ் மட்டும் உடனே கர்ப்பம் ஆகிடறாங்க...அதுவும் புருஷனை விட்டு பிரிஞ்சு போற பொண்ணுங்க..... பாவனா may be right in her way.. but when it comes to marriage I insist on only one thing... Couple may get separated but not parents. She deprived Vijay of all his rights as a father... Vijay didn't go in search of her only becos she had decided on her own to go out... And he knew that she is safe.... She is treating Vijay worse than Ramanan... Her life was full of struggles agreed... Vijay never let her down... Knowing that his family will torture him, he chose to marry her. What happened over night for her to go away from him giving the thali is the big question to be answered by renu. For sure, both were not happy in these 3 years and neither we were happy ..all Renu's talent....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top