நேச நதி -15

Advertisement

Nithi_lovesReading

Well-Known Member
நம்ம நாட்டில் இடி இடிக்கிறது பல்லி மேல் விழுறதுன்னு இந்த பிரச்சினைக்கே தப்பு நடந்துரும். அப்படி இருக்கும் போது அன்னைக்கு பாவனாவும் விஜய்யும் எவ்வளவு பெரிய பிரச்சினையில் இருந்தாங்க அப்போ தப்பு நடக்க தான செய்யும்.

One of my classmates is an always - pulambal, alukatchi type in college days itself bcoz of her family issues. She continued the same in her workplace and found her soul mate (colleague) thru d same:p. Thirutu kalyanamum panittanga..my friends advised her..stop pulambing..Else antha manusan paavom..her family accepted their "love" and after 2 months they arranged a reception for which she came with her child in her tummy (already preg)..v were all like:oops::oops::unsure:...still she continues her pulambals :ROFLMAO:
 
Novel-reader

அவங்க புலம்பலை நிறுத்த அவரால் முடிந்த வைத்தியத்தை துரித நடையில் செஞ்சுருக்கார் அவங்களோட soulmate. :LOL:

அப்படியே இந்த GK- வும் எங்களுக்கு குடுங்க - அவங்களுக்கு இப்ப எத்தனை குழந்தை(கள்) இருக்கு
 
single child ..manusan onne pothumnu ninaichirupaar :p
 
Sathya Velusamy

Well-Known Member
நம்ம நாட்டில் இடி இடிக்கிறது பல்லி மேல் விழுறதுன்னு இந்த பிரச்சினைக்கே தப்பு நடந்துரும். அப்படி இருக்கும் போது அன்னைக்கு பாவனாவும் விஜய்யும் எவ்வளவு பெரிய பிரச்சினையில் இருந்தாங்க அப்போ தப்பு நடக்க தான செய்யும்.
எனக்கு 'சலக்கு சலக்கு சரிகை சேலை' சுப்ரீம் ஸ்டார் தான் ஞாபகம் வரார்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Sathya Velusamy

Well-Known Member
அவங்க புலம்பலை நிறுத்த அவரால் முடிந்த வைத்தியத்தை துரித நடையில் செஞ்சுருக்கார் அவங்களோட soulmate
அதோட இந்தியாவா வல்லரசு ஆக்க முதல்முயற்சியும் :D:D:D உங்க பாஷைல அப்படி தானே ஜி @Novel-reader
 
Novel-reader

Well-Known Member
அதோட இந்தியாவா வல்லரசு ஆக்க முதல்முயற்சியும் :D:D:D உங்க பாஷைல அப்படி தானே ஜி @Novel-reader
அதே! அதே!
மனசை அப்படியே படிச்சுட்டிங்க போங்க.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top