நேச நதி - 12

Advertisement

Mathykarthy

Well-Known Member
எல்லாரும் சேர்ந்து பாவனாவை விரட்டி விட்டாச்சு..... பிரச்சனை வரும்னு தெரிஞ்சு தானே கல்யாணம் முடிச்சாங்க... இப்போ உறுதியா நிற்காம பாவனா தாலியை கழட்டி கொடுத்துட்டு போயிருக்க கூடாது....
ஷாம் விஜய் உன்னோட நண்பன் தான்... ஆனா அவனோட வாழ்க்கையை decide பண்ண உனக்கென்ன ரைட்ஸ் இருக்கு... இப்போ விஜய் நண்பனா இல்ல அரங்கநாதன் ஆளு மாதிரி நடந்துட்டு இருக்க நீ.... அவ போயிட்டா எல்லாம் முடிஞ்சதுன்னு எப்படி நினைச்சீங்க.... கல்யாணத்தை மறைச்சா நடந்த கல்யாணம் இல்லைனு ஆகிடுமா.... இப்போ விஜய் தான் suffer ஆவான்.... என்ன பண்ண போறான் தெரியல... :confused:
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
எல்லாமே அவசர அவசரமா நடந்தும் முடிஞ்சும் போயிடுச்சு.
இதுக்கு பாவனாவை விஜய் சந்திக்கமலே இருந்து இருக்கலாம்.
பாவனா நம்பர் மாத்தி இருப்பாளோ??
கண்டிப்பா அரங்கநாதன் அல்லது கங்கா தான் ஏதும் சொல்லி இருக்கணும் பாவனாவை.
 

Sathya Velusamy

Well-Known Member
பதறுன காரியம் சிதறும்னு சொல்லறது போல....அவசர கல்யாணம் அவசர பிரிவு....

மருத்துவமனையில் என்ன நடந்ததுனு தெரியாமா யாரை என்ன சொல்லனு தெரியலை.....

However really feeling bad for Bhavana.....
 

Shanthyd

Active Member
விஜய் அவனோட முடிவில் இருந்து பின்வாங்காமல் பொறுமையாக அவன் அப்பா அம்மா சம்மதத்துடன் பாவனாவை வீட்டுக்குள் கூட்டி வர வேண்டும்.விஜய்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு பாவனாவை அனுப்பி விட்டார். என்ன ஒரு வில்லத்தனம். பாவனாவுக்கு சப்போர்ட் ஷாமா?
 

Novel-reader

Well-Known Member
:love::love::love:

எல்லாரும் கோவமா திட்டி கமெண்ட் போடும் போது, நமக்கு மட்டும் இந்த சிட்யூவேஷனுக்கும் ஒரு பாட்டு போட தோணுதே.... :rolleyes::rolleyes: இதுக்குத்தான் நிறைய பாட்டு கேட்க கூடாதோ? ;);)

இந்த மாதிரி கதைக்கும், என்ன மாதிரி உணர்ச்சியால் பொங்குறவங்களுக்கும் உங்களோட இப்படிப்பட்ட சிந்தனையும் சேவையும் தேவை.

நான் இன்னும் கதைக்கே போகலை. உங்க comment தேடி தான் வந்தேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top