Mathykarthy
Well-Known Member
எல்லாரும் சேர்ந்து பாவனாவை விரட்டி விட்டாச்சு..... பிரச்சனை வரும்னு தெரிஞ்சு தானே கல்யாணம் முடிச்சாங்க... இப்போ உறுதியா நிற்காம பாவனா தாலியை கழட்டி கொடுத்துட்டு போயிருக்க கூடாது....
ஷாம் விஜய் உன்னோட நண்பன் தான்... ஆனா அவனோட வாழ்க்கையை decide பண்ண உனக்கென்ன ரைட்ஸ் இருக்கு... இப்போ விஜய் நண்பனா இல்ல அரங்கநாதன் ஆளு மாதிரி நடந்துட்டு இருக்க நீ.... அவ போயிட்டா எல்லாம் முடிஞ்சதுன்னு எப்படி நினைச்சீங்க.... கல்யாணத்தை மறைச்சா நடந்த கல்யாணம் இல்லைனு ஆகிடுமா.... இப்போ விஜய் தான் suffer ஆவான்.... என்ன பண்ண போறான் தெரியல...