நேச நதி -11

Advertisement

Supraja

Well-Known Member
நாம எல்லோரும் அந்தந்த எபிய பொருத்து பாவனா, விஜய், ரமணன், ஷைலஜா, கங்கா, ஷியாம் and gang ஐ விமர்சிக்கிறோம்.....

I am eagerly waiting to know the climax of the story.
Full story முடிஞ்சா தான் @Renugamuthukumar Renu இது வழியாக என்ன convey பண்றாங்கன்னு புரிந்து கொள்ள முடியும்.....

ரேனுவோட கதைகள்ல எப்பவுமே நேர்மறை vibration தான் நான் feel பண்ணி இருக்கேன்.....so இதையும் அப்படி தான் கொண்டு போவாங்கனு எனக்கு strong feel....
True.Nama Enna thaan comments and analysis panninalum she is throwing us a googly and proving to be two steps ahead .As a creator she would have decided on the broad outline and would not deviate from that.
 

Akila

Well-Known Member
Thank you so much friends for sharing your views and song.



:):):):):)

Please read and share your thoughts.
Hi
Very heavy update.
Author ji Bavana is very paavam
Waiting for further interesting update
 

vijirsn1965

Well-Known Member
Evarkal thirumanam enge poi nitrirukkirathu Ganga nallapadi irukka veandum illai enil antha pazhiyum Bavana thalaiyil vizhum ontrum sollave theriyavillai ud arumai mam viji
 

Nithi_lovesReading

Well-Known Member
ஒரு பக்கம் பெற்றவர்கள் பிள்ளைக்கு பெருமை சேர்க்கிறார்கள்...இன்னொரு பக்கம் பிள்ளை பெற்றோருக்கு பெருமை சேர்க்கிறான்...அருமை
இது இப்படித்தான் நடக்குமென்று முதல்லயே தெரியுமே...இரண்டு பேருக்குமே பக்குவம் பத்தாதே...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top