நேச நதி -11

Advertisement

உதயா

Well-Known Member
I agree with most of what you have said. I have felt Bhavana to be selfish,manipulative may be stemming from insecurity .But that was all before.The author has already redeemed her characterisation ( whether possible oru person apdi change aga I do not know) but she has changed and I feel she is not to be blamed for current turn of events.

VIJAY alone is responsible .Avan panni nathu pachai throgam .Parents’ muthugil kutthiitaan.Poor Vishal (Avan wife pressurise pannathula he has to be part of this wrong doing Agreed Vijay ‘s family would not have agreed to his marriage in the present circumstances.But what was the urgency in
getting married. They could have waited ,Bhavana could have continued her education and when things cool down they Vijay could have approached this .Avanga apovum accept panna villai endral they could take appropriate decision.There is a difference between betraying parents and opposing parents .Betrayal is unpardonable

A question often asked is don’t children have a right to choose their life partner After all they are adults.The individual is not standalone.He is part of family ,group and society His actions affect others and he is also affected by them.Unlike in the West ,Children are not left to fend for themselves the moment they turn 18. Parents still fund their education and take care of their needs.Even after they get married they take are of grandchildren.So children cannot enjoy rights and benefits without fulfilling the obligations attached.

It is better that vijay’s parents break ties with him.
குழந்தைகளுக்கு அவங்க வாழ்க்கை தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு என்பதை பெத்தவங்க புரிந்து கொள்ளணும் தான் அதுக்காக திருமணத்தையும் அவங்களே முடிவு செய்கிறது நல்லா இல்ல. அவனோட அம்மா அப்பா தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினால் இவனும் உறுதியாக நின்று சமாளிக்கணும்.
பாவனா‌ எதிர்பார்க்கிறது திருமண வாழ்க்கை இல்லை கௌரவமான வாழ்க்கை அன்பையும் பாசத்தையும் கொடுக்கிற ஒரு குடும்பம் என்கிற அமைப்பு அதை இனி இவனால் கொடுக்க முடியுமா இவன் குடும்பம் ஏத்துக்கல என்றால் தனியாக இருந்துடுவான் ஆனால் பாவனா அப்படி இருந்து விடுவாளா தன்னால் தான் இவன் குடும்பம் பிரிஞ்சுதுன்னு குற்ற உணர்ச்சில தான் வாழ்வாள்.இன்னும் மோசமான மனநிலைக்கு தான் போவாள்.‌ பாவனா விஜயை காதலிக்க ஆரம்பித்த பிறகாவது அவனோட குடும்பம் தன்னை ஏற்றுகொள்கிற அளவுக்கு தன் நிலை உயர்த்திக்கொள்ளணும் என்று தோணவே இல்லை.
பாவனாவை அடுத்தவங்க தப்பாக பயன்படுத்தி கொள்கிற அளவுக்கு அவளோட நிலை இல்லை அந்த ஒரு விதத்தில் ரமணன் அவளுக்கு ஒரு பாதுகாப்பான அரண் கொடுத்துதான் இருக்கிறார்.
தனக்கு சாதகமாக இருக்குறவங்களும் தான் என்ன செய்தாலும் அதுக்கு துணை இருக்குறவங்களும் நம்ம வாழ்க்கையில் தலையிடலாம் அதே ஷ்யாம் மாதிரி அவங்க பண்றது தப்புன்னோ அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்ன்னு திட்டினாலோ என் வாழ்க்கை என் இஷ்டம் என்று சொல்லுறதா. அவங்க இஷ்டத்துக்கு வாழனும் என்று நினைக்கிறவங்க அப்பா அம்மா வேண்டாம் நண்பர்கள் வேண்டாம் என்று ஒதுங்கி விடணும் அவங்க இவர்களை ஏற்று கொள்ளணும் புரிந்து கொள்ளணும் என்று எதிர்பார்க்க கூடாது. நண்பர்கள்கிட்டவாது சொல்லி யோசனை கேட்டு இருக்கலாம்.
திருமணத்தை சென்னையில் ஆவது செய்துட்டு வந்து அவங்களை சமாதானபடுத்தி இருக்கலாம் அதுக்கும் இல்லாமல் சொந்த ஊரில் வந்து செய்கிறான். அவன் அப்போவோட செல்வாக்கு என்ன என்று தெரியும் இவனுக்கு முன்னாடி வேற யாரும் அவன் அப்பாகிட்ட சொன்னால் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற அறிவு கூட இல்லையே அவர் நேரில் பார்த்து எவ்வளவு கலவரத்தை கொண்டு வந்திருக்கு இதுவே இவன் வீட்டில் போய் பேசி இருந்தால் இவ்வளவு பிரச்சினை இருக்காது.
அப்பா அம்மா அடிக்கடி வருகிற கோவிலுக்கு வந்து இப்படி திருமணம் செய்வானாக கொஞ்சம் கூட அறிவு என்பதை பாவனா விஜய் இரண்டு பேருக்கும் இல்லை. தப்பு செய்யுறதுன்னு முடிவு எடுத்துட்டால் அதையாவது உருப்படியாக செய்யணும்.

இனியாவது பாவனாவை அவன் குடும்பம் ஏற்று கொள்கிற மாதிரி எதையாவது சரியாக செய்யட்டும்.‌ பேரன் பேத்தி ஏத்துக்குவாங்க மகன் ஏத்துக்குவாங்க நடுவில இந்த மருமகள் மட்டும் கடைசி வரை தீண்டதகாதவளா‌ வாழ்ந்துடுவாங்க பாவனா நிலை அப்படி ஆகாமல் இருந்தால் சரி தான்.
ஆனால் பர்சனலா எனக்கு பாவனா பிடிக்கவே இல்லை. அவளை பத்தி மட்டும் யோசிக்கிற மாதிரி இருக்கு.
 
Sathya Velusamy

Well-Known Member
இவ அம்மா பத்தி வீடியோ போட்டால் அதுக்கு உங்கள் திருமணம் தான் தீர்வா
காதலுக்காக போராட தயாராக இல்லாதவங்க காதலிக்க கூடாது. பாவனா பிறப்பை பத்தி தவறாக பேசுறவங்க முன்னாடி கல்யாணத்தை திருட்டு தனமாக செய்து இன்னும் அவளை அசிங்கபடுத்திட்ட விஜய். இனி‌ அவளையும் அவங்க அம்மா மாதிரி வசதியானவனை வளைச்சு போட்டுட்டா என்று தான் சொல்வார்கள் இதுதான் அவளுக்கு கொடுக்கிற கௌரவமா
Exactly ji....ஏற்கனவே அவளை பெற்றவர்களின் முறை இல்லா வாழ்க்கை தான் பிரச்சனை.....அதையே இவங்க வேற விதமாக திரும்ப செய்யற feel....

I hate the lovers who don't have guts to face their parents, elope and marry by breaking their trust....
 
Novel-reader

Well-Known Member
குழந்தைகளுக்கு அவங்க வாழ்க்கை தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு என்பதை பெத்தவங்க புரிந்து கொள்ளணும் தான் அதுக்காக திருமணத்தையும் அவங்களே முடிவு செய்கிறது நல்லா இல்ல. அவனோட அம்மா அப்பா தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினால் இவனும் உறுதியாக நின்று சமாளிக்கணும்.
பாவனா‌ எதிர்பார்க்கிறது திருமண வாழ்க்கை இல்லை கௌரவமான வாழ்க்கை அன்பையும் பாசத்தையும் கொடுக்கிற ஒரு குடும்பம் என்கிற அமைப்பு அதை இனி இவனால் கொடுக்க முடியுமா இவன் குடும்பம் ஏத்துக்கல என்றால் தனியாக இருந்துடுவான் ஆனால் பாவனா அப்படி இருந்து விடுவாளா தன்னால் தான் இவன் குடும்பம் பிரிஞ்சுதுன்னு குற்ற உணர்ச்சில தான் வாழ்வாள்.இன்னும் மோசமான மனநிலைக்கு தான் போவாள்.‌ பாவனா விஜயை காதலிக்க ஆரம்பித்த பிறகாவது அவனோட குடும்பம் தன்னை ஏற்றுகொள்கிற அளவுக்கு தன் நிலை உயர்த்திக்கொள்ளணும் என்று தோணவே இல்லை.
பாவனாவை அடுத்தவங்க தப்பாக பயன்படுத்தி கொள்கிற அளவுக்கு அவளோட நிலை இல்லை அந்த ஒரு விதத்தில் ரமணன் அவளுக்கு ஒரு பாதுகாப்பான அரண் கொடுத்துதான் இருக்கிறார்.
தனக்கு சாதகமாக இருக்குறவங்களும் தான் என்ன செய்தாலும் அதுக்கு துணை இருக்குறவங்களும் நம்ம வாழ்க்கையில் தலையிடலாம் அதே ஷ்யாம் மாதிரி அவங்க பண்றது தப்புன்னோ அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்ன்னு திட்டினாலோ என் வாழ்க்கை என் இஷ்டம் என்று சொல்லுறதா. அவங்க இஷ்டத்துக்கு வாழனும் என்று நினைக்கிறவங்க அப்பா அம்மா வேண்டாம் நண்பர்கள் வேண்டாம் என்று ஒதுங்கி விடணும் அவங்க இவர்களை ஏற்று கொள்ளணும் புரிந்து கொள்ளணும் என்று எதிர்பார்க்க கூடாது. நண்பர்கள்கிட்டவாது சொல்லி யோசனை கேட்டு இருக்கலாம்.
திருமணத்தை சென்னையில் ஆவது செய்துட்டு வந்து அவங்களை சமாதானபடுத்தி இருக்கலாம் அதுக்கும் இல்லாமல் சொந்த ஊரில் வந்து செய்கிறான். அவன் அப்போவோட செல்வாக்கு என்ன என்று தெரியும் இவனுக்கு முன்னாடி வேற யாரும் அவன் அப்பாகிட்ட சொன்னால் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற அறிவு கூட இல்லையே அவர் நேரில் பார்த்து எவ்வளவு கலவரத்தை கொண்டு வந்திருக்கு இதுவே இவன் வீட்டில் போய் பேசி இருந்தால் இவ்வளவு பிரச்சினை இருக்காது.
அப்பா அம்மா அடிக்கடி வருகிற கோவிலுக்கு வந்து இப்படி திருமணம் செய்வானாக கொஞ்சம் கூட அறிவு என்பதை பாவனா விஜய் இரண்டு பேருக்கும் இல்லை. தப்பு செய்யுறதுன்னு முடிவு எடுத்துட்டால் அதையாவது உருப்படியாக செய்யணும்.

இனியாவது பாவனாவை அவன் குடும்பம் ஏற்று கொள்கிற மாதிரி எதையாவது சரியாக செய்யட்டும்.‌ பேரன் பேத்தி ஏத்துக்குவாங்க மகன் ஏத்துக்குவாங்க நடுவில இந்த மருமகள் மட்டும் கடைசி வரை தீண்டதகாதவளா‌ வாழ்ந்துடுவாங்க பாவனா நிலை அப்படி ஆகாமல் இருந்தால் சரி தான்.
ஆனால் பர்சனலா எனக்கு பாவனா பிடிக்கவே இல்லை. அவளை பத்தி மட்டும் யோசிக்கிற மாதிரி இருக்கு.
Amazing - எவ்வளவோ உண்மைகள் உங்க கருத்தின் மூலமாக புரிய வெச்சுருக்கீங்க.

Exactly - தப்பையாவது தப்பில்லாமல் செய்யணும்.

Friends - க்கு இப்ப எல்லாம் defnition - யே மாறிதான் போயிடுச்சு. ஒருத்தன் செய்யற செயல் எல்லாத்துக்கும் கண்மூடித்தனமா support செஞ்சால் தான் அவங்க true friends - ஆ? Friends இல்லாமலே இருக்கலாம். அந்த விதத்தில்
I dislike Sreeja's behaviour. Atleast Vishaal strong- aa refuse பண்ணி இருக்கணும் .
 
Supraja

Well-Known Member
Amazing. எவ்வளவோ உண்மைகள் உங்க கருத்தின் மூலமாக புரிய வெச்சுருக்கீங்க.
Exactly - தப்பையாவது தப்பில்லாமல் செய்யணும்.
Friends - க்கு இப்ப எல்லாம் defnition - யே மாறிதான் போயிடுடுச்சு. ஒருத்தன் செய்யறதெல்லாத்துக்கும் கண்மூடித்தனமா support செஞ்சால் தான் அவங்க true friends - ஆ? Friends இல்லாமலே இருக்கலாம். அந்த விதத்தில்
I dislike Sreeja's behaviour. Atleast Vishaal strong- aa refuse panni irukanum.
Totally agree.Sreeja from the beginning had been like this.Muga Naga natpunu ninaikkiranga .Shyam thaan aga Naga natpe natpu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top