நேச நதி -11

Advertisement

உதயா

Well-Known Member
பாவனா பிறப்பை வைத்து அவளை பத்தி தவறாக நினைச்சதில்லை ஆனால் அவளோட நடத்தையும் குணமும் எனக்கு வெறுப்பு தான் வர வைக்குது. ஒரு எபி கூட இவ மேல நல்ல எண்ணம் வர மாட்டேன் என்கிறது. ஒப்பாரி வைத்து அவனை பலகீனமாக்கி தனக்கு சாதகமாக முடிவு எடுக்க வைக்கிறாள். தன்னோட பிறப்பு தான் தனக்கு ஒரு குடும்பத்தை கொடுக்கல தன்னோட திருமணமானது ஒரு குடும்பத்தை தரணும் என்கிற அறிவு கொஞ்சம் கூடவா இல்லை.

இவ அம்மா பத்தி வீடியோ போட்டால் அதுக்கு உங்கள் திருமணம் தான் தீர்வா
காதலுக்காக போராட தயாராக இல்லாதவங்க காதலிக்க கூடாது. பாவனா பிறப்பை பத்தி தவறாக பேசுறவங்க முன்னாடி கல்யாணத்தை திருட்டு தனமாக செய்து இன்னும் அவளை அசிங்கபடுத்திட்ட விஜய். இனி‌ அவளையும் அவங்க அம்மா மாதிரி வசதியானவனை வளைச்சு போட்டுட்டா என்று தான் சொல்வார்கள் இதுதான் அவளுக்கு கொடுக்கிற கௌரவமா

ஷ்யாம்க்கு சும்மாவே பாவனா பிடிக்காது இப்போது விஜய் அம்மாவோட நிலை பார்த்தால் என்ன சொல்வான். என்னை கேட்டால் ஷ்யாம் ஒரு வார்த்தை கூட விஜய் கிட்ட பேச கூடாது அவனை திட்டவோ அடிக்கவோ எதுவும் செய்ய கூடாது அவனோட நட்பே வேண்டாம் என்று ஒதுங்கி விடு.

விஜய் அப்பா அம்மா கிட்ட சொல்லி அவங்க சம்மதிக்கல என்றால் நீ இப்படி கல்யாணத்தை செய்தால் ஒரு நியாயம் இருக்கு. கொஞ்சம் கூட கஷ்ட படாமல் போராடாமல் கல்யாணம் செய்யணும் பெத்தவங்களும் சம்மதிக்கணும் என்ற நினைப்பு
பாவனா இவ்வளவு நாள் ரமணனோட திருட்டு பொண்ணுன்னு பெயர் வாங்கின இனி விஜயோட திருட்டு பொண்டாட்டி என்று பெயர் வாங்க போற இது உனக்கு கௌரவமா
கல்வியை விட கல்யாணம் எந்தவிதத்தில் மதிப்பையும் மரியாதையும் தேடி தரும் என்று நம்புற பாவனா இது இன்னும் உன்னை கீழ் நிலைக்கு தான் கொண்டு போகும். படிக்க ஆசை பட்டு அதுக்காக போராடுகிற எத்தனையோ பெண்களுக்கு படிப்பு கிடைக்குறதில்ல உனக்கு ரமணன் மூலம் எளிதாக கிடைச்சும் அதை பயன்படுத்திக்க தெரியல. குறுக்கு வழியில் உன்னை உயர்த்திக்க நினைக்கிற.

விஜய் உன்‌ அம்மாவோட உயிர் போனால் என்ன செய்வ
இனி என்ன ஒரு குழந்தை பிறந்தால் அவங்களை சமாதானபடுத்தலாம் அப்படின்னு போய் ஒரு பிள்ளை பெத்துட்டு வாங்க உங்களை மாதிரி ஆட்களுக்கு எல்லாம் அந்த நம்பிக்கை தான பாவனா போ அடுத்து பிள்ளை பெத்துக்கோ இவளை எனக்கு பிடிக்கவே இல்லை.
விஜய் பாவனா இரண்டு பேரையும் ஏத்துக்கலனா ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
ஷ்யாம்க்காக வெயிட்டிங்...
 
Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
You tubers atrocity, too much.like,subscription vendi ethu vena podalaama??matrayavar kum,manasu, personal, innum niraya problems irrukum...athu sontham laabam vendi ishttam pol vimarsipathu not humanity.
Amma va nambunaye Vijaya, amma than first appu vachathu.
Parents eppol thanda pulara nambi avarda life,avada decision vida poguthu?? Avar,adults,avarda life avarda ishttam, ok na thanda kooda koottikalam,allathu vittu othungi kalaame.
Praayam vantha pullarukku, plus, minus yosikathaa kalyanam kattum.
Eppolum pullaru thanda decision than follow panna ethir parthu, situations critical aakurathu....
Ithula randu side um ego vera.
Ippol amma ku kaayam pattu, inni ithu ve issue aagum,guilty feeling kondu varum, ada pongado,neengalum ungada kalyanam um.
 
Novel-reader

Well-Known Member
ஆத்தரே, ஒரு முடிவோட தான் இந்த episode எழுதி இருக்கீங்க. Climax காட்சியோட பரபரப்பு.

ஷைலஜாவை வெச்சு பாவனாக்கு எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவும் செஞ்சுட்டிங்க.
ஆனாலும் அது எல்லாமே ஒத்துக்கொள்ளக்கூடியதா தான் இருக்கு.

எப்படியும் இவங்க ரெண்டுபேரும் எடுத்த decision எடுத்தது தான். So அது வெளிப்படும் வேளையில் பிரச்சனை வெடிக்கும்ன்னு தெரியும். ஆனால் இவ்வளவு பூதாகரமாக இருக்கும்னு நினைக்கலை. கங்கா இல்லை atleast அரங்கநாதன்கிட்ட idealness எதிர்பார்த்தேன். இப்ப scene வரை கொஞ்சம் கூட இல்லை. அதுவும் கங்கா சொன்னது ரொம்ப கேவலம். இந்த எண்ணத்தோட வலம் வருவதற்கு பதில் அவங்க கோமா -லயே இருக்கலாம்.

எது எப்படியோ, ரமணன் மாதிரி பொறுக்கிக்கு அரங்கநாதன் மாதிரி மனுஷன்கிட்ட கோவப்பட நியாயம் இல்லை, உரிமையும் இல்லை. விஜய் செய்த காரியத்தால் இன்று அரங்கநாதன் தானே தரம் தாழ்ந்த மனிதரிடம் பேச்சுவார்த்தை நடத்த நேரிட்டது. ரமணன் பொண்ணைத் திருமணம் செய்து கொண்டவன்கிட்டயா பேசினார் இல்லையே எதுவுமே தெரியாத அப்பாகிட்ட இல்ல அங்கீகாரம் கேட்டு நிக்கறார்.
Love is Blind - என்று சரியாதான் சொல்லி இருக்காங்க யாரோ.
 
Shaloo Stephen

Well-Known Member
பாவனா பிறப்பை வைத்து அவளை பத்தி தவறாக நினைச்சதில்லை ஆனால் அவளோட நடத்தையும் குணமும் எனக்கு வெறுப்பு தான் வர வைக்குது. ஒரு எபி கூட இவ மேல நல்ல எண்ணம் வர மாட்டேன் என்கிறது. ஒப்பாரி வைத்து அவனை பலகீனமாக்கி தனக்கு சாதகமாக முடிவு எடுக்க வைக்கிறாள். தன்னோட பிறப்பு தான் தனக்கு ஒரு குடும்பத்தை கொடுக்கல தன்னோட திருமணமானது ஒரு குடும்பத்தை தரணும் என்கிற அறிவு கொஞ்சம் கூடவா இல்லை.

இவ அம்மா பத்தி வீடியோ போட்டால் அதுக்கு உங்கள் திருமணம் தான் தீர்வா
காதலுக்காக போராட தயாராக இல்லாதவங்க காதலிக்க கூடாது. பாவனா பிறப்பை பத்தி தவறாக பேசுறவங்க முன்னாடி கல்யாணத்தை திருட்டு தனமாக செய்து இன்னும் அவளை அசிங்கபடுத்திட்ட விஜய். இனி‌ அவளையும் அவங்க அம்மா மாதிரி வசதியானவனை வளைச்சு போட்டுட்டா என்று தான் சொல்வார்கள் இதுதான் அவளுக்கு கொடுக்கிற கௌரவமா

ஷ்யாம்க்கு சும்மாவே பாவனா பிடிக்காது இப்போது விஜய் அம்மாவோட நிலை பார்த்தால் என்ன சொல்வான். என்னை கேட்டால் ஷ்யாம் ஒரு வார்த்தை கூட விஜய் கிட்ட பேச கூடாது அவனை திட்டவோ அடிக்கவோ எதுவும் செய்ய கூடாது அவனோட நட்பே வேண்டாம் என்று ஒதுங்கி விடு.

விஜய் அப்பா அம்மா கிட்ட சொல்லி அவங்க சம்மதிக்கல என்றால் நீ இப்படி கல்யாணத்தை செய்தால் ஒரு நியாயம் இருக்கு. கொஞ்சம் கூட கஷ்ட படாமல் போராடாமல் கல்யாணம் செய்யணும் பெத்தவங்களும் சம்மதிக்கணும் என்ற நினைப்பு
பாவனா இவ்வளவு நாள் ரமணனோட திருட்டு பொண்ணுன்னு பெயர் வாங்கின இனி விஜயோட திருட்டு பொண்டாட்டி என்று பெயர் வாங்க போற இது உனக்கு கௌரவமா
கல்வியை விட கல்யாணம் எந்தவிதத்தில் மதிப்பையும் மரியாதையும் தேடி தரும் என்று நம்புற பாவனா இது இன்னும் உன்னை கீழ் நிலைக்கு தான் கொண்டு போகும். படிக்க ஆசை பட்டு அதுக்காக போராடுகிற எத்தனையோ பெண்களுக்கு படிப்பு கிடைக்குறதில்ல உனக்கு ரமணன் மூலம் எளிதாக கிடைச்சும் அதை பயன்படுத்திக்க தெரியல. குறுக்கு வழியில் உன்னை உயர்த்திக்க நினைக்கிற.

விஜய் உன்‌ அம்மாவோட உயிர் போனால் என்ன செய்வ
இனி என்ன ஒரு குழந்தை பிறந்தால் அவங்களை சமாதானபடுத்தலாம் அப்படின்னு போய் ஒரு பிள்ளை பெத்துட்டு வாங்க உங்களை மாதிரி ஆட்களுக்கு எல்லாம் அந்த நம்பிக்கை தான பாவனா போ அடுத்து பிள்ளை பெத்துக்கோ இவளை எனக்கு பிடிக்கவே இல்லை.
விஜய் பாவனா இரண்டு பேரையும் ஏத்துக்கலனா ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
ஷ்யாம்க்காக வெயிட்டிங்...
1.Thanimai romba kodumai. Oru young girl ku, athuvum amma innu,innum worst ah vimarsika padum pol.
yaarum illatha thanimai ye OK ithukku.
2.ivalda pirappu ragasiyam ambalam aana pinnae, yaar venum engil thaniya irrukum avalannu misuse seya try pannum.
3. Kalyanam kattathu Vijayoda thanguvatho,avan pathukaappuku varuvatho ivalda character association ku vazhi vidum.
4.parents da permission ku poyaal appa vaaippe illa,amma emotional black mail seythu vera marriage ku ready pannum.
So ellapakkamum gate than.
Education athi mukkiya,athodu ivalu public figure aagiyathu kondu safety and security um kooda mukkiyam aagithallo.
Avan da marriage naan support seyala.but ithu than reality.
Avarrukum vera options illa.
Parents ku randu options irruku yetrukollutha,???neglect seyutha??? Ithu than public vimarsanathil irrunthu worst aagathu escape aagan ore vazhi.
Sham oru nalla friend,well wisher athu thaandi avanukku limits irruku.Avaravar vaazhkai um,aappum avar avar ishttam allo.
Ithu ennda view.
 
Novel-reader

Well-Known Member
Nice epi dear.
You tubers atrocity, too much.like,subscription vendi ethu vena podalaama??matrayavar kum,manasu, personal, innum niraya problems irrukum...athu sontham laabam vendi ishttam pol vimarsipathu not humanity.
Amma va nambunaye Vijaya, amma than first appu vachathu.
Parents eppol thanda pulara nambi avarda life,avada decision vida poguthu?? Avar,adults,avarda life avarda ishttam, ok na thanda kooda koottikalam,allathu vittu othungi kalaame.
Praayam vantha pullarukku, plus, minus yosikathaa kalyanam kattum.
Eppolum pullaru thanda decision than follow panna ethir parthu, situations critical aakurathu....
Ithula randu side um ego vera.
Ippol amma ku kaayam pattu, inni ithu ve issue aagum,guilty feeling kondu varum, ada pongado,neengalum ungada kalyanam um.
Youtubers பத்தி நீங்க சொன்னது ரொம்ப சரி. Yet இந்த மாதிரி gossips -ஐ அதுல நிஜமே இருந்தாலும் இல்லை பொய் மட்டுமே இருந்தாலும் நடிப்பையே தொழிலாக கொண்ட மக்கள் அந்த சமூகத்தில் வாழும் குடும்ப மனிதர்கள் - அவங்கெல்லாம் அதை easy -ஆ கடந்து போய்டுவாங்க. ஆனாலும் சாதாரண மனிதர்களால் அது முடியாது.
எனக்கு தெரிஞ்சு ஒரு தமிழ் பிரபல நடிகரோட சிஸ்டர் பையன். நல்ல qualifications and அவங்க குடும்பம் நடிப்பில் இல்லை. இருந்தாலும் அவனோட மாமன் பெரிய celebrity - அவர் and அவரோட family members அந்த அக்கா வீட்டுக்கு வரப்போக இருப்பாங்க என்ற காரணத்தாலையே அந்த பையனுக்கு சாதாரண family வீட்ல பொண்ணு தர ready - ஆ இல்லை. பொண்ணும் NO தான் சொன்னாள். இது தாங்க நிதர்சனம்.
சினிமா உலகத்துல இருக்குற பல பிரச்சனைகளை நார்மல் மக்கள் avoid செய்யத்தான் பார்ப்பாங்க.
 
Last edited:

Supraja

Well-Known Member
பாவனா பிறப்பை வைத்து அவளை பத்தி தவறாக நினைச்சதில்லை ஆனால் அவளோட நடத்தையும் குணமும் எனக்கு வெறுப்பு தான் வர வைக்குது. ஒரு எபி கூட இவ மேல நல்ல எண்ணம் வர மாட்டேன் என்கிறது. ஒப்பாரி வைத்து அவனை பலகீனமாக்கி தனக்கு சாதகமாக முடிவு எடுக்க வைக்கிறாள். தன்னோட பிறப்பு தான் தனக்கு ஒரு குடும்பத்தை கொடுக்கல தன்னோட திருமணமானது ஒரு குடும்பத்தை தரணும் என்கிற அறிவு கொஞ்சம் கூடவா இல்லை.

இவ அம்மா பத்தி வீடியோ போட்டால் அதுக்கு உங்கள் திருமணம் தான் தீர்வா
காதலுக்காக போராட தயாராக இல்லாதவங்க காதலிக்க கூடாது. பாவனா பிறப்பை பத்தி தவறாக பேசுறவங்க முன்னாடி கல்யாணத்தை திருட்டு தனமாக செய்து இன்னும் அவளை அசிங்கபடுத்திட்ட விஜய். இனி‌ அவளையும் அவங்க அம்மா மாதிரி வசதியானவனை வளைச்சு போட்டுட்டா என்று தான் சொல்வார்கள் இதுதான் அவளுக்கு கொடுக்கிற கௌரவமா

ஷ்யாம்க்கு சும்மாவே பாவனா பிடிக்காது இப்போது விஜய் அம்மாவோட நிலை பார்த்தால் என்ன சொல்வான். என்னை கேட்டால் ஷ்யாம் ஒரு வார்த்தை கூட விஜய் கிட்ட பேச கூடாது அவனை திட்டவோ அடிக்கவோ எதுவும் செய்ய கூடாது அவனோட நட்பே வேண்டாம் என்று ஒதுங்கி விடு.

விஜய் அப்பா அம்மா கிட்ட சொல்லி அவங்க சம்மதிக்கல என்றால் நீ இப்படி கல்யாணத்தை செய்தால் ஒரு நியாயம் இருக்கு. கொஞ்சம் கூட கஷ்ட படாமல் போராடாமல் கல்யாணம் செய்யணும் பெத்தவங்களும் சம்மதிக்கணும் என்ற நினைப்பு
பாவனா இவ்வளவு நாள் ரமணனோட திருட்டு பொண்ணுன்னு பெயர் வாங்கின இனி விஜயோட திருட்டு பொண்டாட்டி என்று பெயர் வாங்க போற இது உனக்கு கௌரவமா
கல்வியை விட கல்யாணம் எந்தவிதத்தில் மதிப்பையும் மரியாதையும் தேடி தரும் என்று நம்புற பாவனா இது இன்னும் உன்னை கீழ் நிலைக்கு தான் கொண்டு போகும். படிக்க ஆசை பட்டு அதுக்காக போராடுகிற எத்தனையோ பெண்களுக்கு படிப்பு கிடைக்குறதில்ல உனக்கு ரமணன் மூலம் எளிதாக கிடைச்சும் அதை பயன்படுத்திக்க தெரியல. குறுக்கு வழியில் உன்னை உயர்த்திக்க நினைக்கிற.

விஜய் உன்‌ அம்மாவோட உயிர் போனால் என்ன செய்வ
இனி என்ன ஒரு குழந்தை பிறந்தால் அவங்களை சமாதானபடுத்தலாம் அப்படின்னு போய் ஒரு பிள்ளை பெத்துட்டு வாங்க உங்களை மாதிரி ஆட்களுக்கு எல்லாம் அந்த நம்பிக்கை தான பாவனா போ அடுத்து பிள்ளை பெத்துக்கோ இவளை எனக்கு பிடிக்கவே இல்லை.
விஜய் பாவனா இரண்டு பேரையும் ஏத்துக்கலனா ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
ஷ்யாம்க்காக வெயிட்டிங்...
I agree with most of what you have said. I have felt Bhavana to be selfish,manipulative may be stemming from insecurity .But that was all before.The author has already redeemed her characterisation ( whether possible oru person apdi change aga I do not know) but she has changed and I feel she is not to be blamed for current turn of events.

VIJAY alone is responsible .Avan panni nathu pachai throgam .Parents’ muthugil kutthiitaan.Poor Vishal (Avan wife pressurise pannathula he has to be part of this wrong doing Agreed Vijay ‘s family would not have agreed to his marriage in the present circumstances.But what was the urgency in
getting married. They could have waited ,Bhavana could have continued her education and when things cool down they Vijay could have approached this .Avanga apovum accept panna villai endral they could take appropriate decision.There is a difference between betraying parents and opposing parents .Betrayal is unpardonable

A question often asked is don’t children have a right to choose their life partner After all they are adults.The individual is not standalone.He is part of family ,group and society His actions affect others and he is also affected by them.Unlike in the West ,Children are not left to fend for themselves the moment they turn 18. Parents still fund their education and take care of their needs.Even after they get married they take are of grandchildren.So children cannot enjoy rights and benefits without fulfilling the obligations attached.

It is better that vijay’s parents break ties with him.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top