நெஞ்சம் பேசுதே 01

Advertisement

Hema Guru

Well-Known Member
hi friends...
here is the new series....
marubadiyum ungalai thedi odi vandhachu..... :love: :love: :love:

https://www.mallikamanivannan.com/np-01/

padichuttu sollunga friends....:love::love::love:
hi friends...
here is the new series....
marubadiyum ungalai thedi odi vandhachu..... :love: :love: :love:

https://www.mallikamanivannan.com/np-01/

padichuttu sollunga friends....:love::love::love:
Welcome dear... கோதை என் உயிர் மூச்சு... அவளை கொண்டு அவள் ஆட்சி செய்யும் ஊரில் உன் கதை ஆரம்பம் அருமை.... கோதைக்கு கிருஷ்ணன் தான்... ஆனால் அவன் தீராத விளையாட்டு பிள்ளை.... பின்னலை பின்னின்று இழுப்பான் ... தலை பின்னே திரும்பும் முன்னே சென்று மறைவான்...
 
ஆடி பூரம் அன்று நான் அவளை பற்றி எழுதியது
 
Attachments

  • Screenshot_2023-08-21-11-04-27-05_6012fa4d4ddec268fc5c7112cbb265e7.jpg
    Screenshot_2023-08-21-11-04-27-05_6012fa4d4ddec268fc5c7112cbb265e7.jpg
    1.1 MB · Views: 11
  • IMG20230722111223.jpg
    IMG20230722111223.jpg
    5 MB · Views: 12

umamanoj64

Well-Known Member
கோதை கல்யாணம் அப்போ அவள் வயது 19எனில் திரு வயது 18ஆ?
3 வது வருடம் மருத்துவம் இப்போது தம்பி படிக்கிறான் என்றால் அவன் வயது இபாபோது 20 நடக்கணும்..
கோதை கல்யாணம் முடிந்து 3 வருடங்கள் பிறகு கதை தொடங்குது..
அப்போது
கோதை 22
திரு 21
ரகு 20 ???
வருடம் ஒன்று ரீலிஸா ...சரியா..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top