நெஞ்சம் பேசுதே 01

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் கவி..
மாலை மாற்றி..என்ற பாடலுடன் ஆரம்பித்த விதமும் அந்த மாலை யார் கழுத்தில் யார் சூட்ட போறாங்க என்று வாசுதேவகிருஷணன்திருமகள் கைபிடித்தவிதமும் மிக அருமை..
 

Geetha sen

Well-Known Member
அருமையான ஆரம்பம். வாழ்த்துக்கள் மா. :love: :love:
அப்ப கல்யணத்துக்கு மறுத்திட்டு இப்ப மட்டும் என்ன ஒரு அக்கறை.
 

Ram priya

Well-Known Member
அருமையான ஆரம்பம்
துன்பம் தனியாக வராது.... என்பது சரியா தான் இருக்கு திருமகள் நாச்சியாரின் வாழ்வில்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top