நெஞ்சம் பேசுதே 01

Advertisement

உதயா

Well-Known Member
கதை ஆரம்பமே என்னோட கண்ணன் வாசமாக இருக்கே....
வாசுதேவ‌ கிருஷ்ணா தான் கண்ணனோட நாமத்திலே எனக்கு அதிகம் பிடிச்சது.

திருமணத்தை நிறுத்தினது தப்பு இல்ல ஆனால் நிறுத்தின விதம் தான் தப்பு .விசாலம் தம்பி கிட்ட ஏதாவது பேசிட்டு போயிருக்கலாம். கல்யாண பொண்ணோ ஆணோ ஓடி போயிட்டா அங்க இருக்கிறதில் யாரையாவது பிடிச்சு உடனே கல்யாணம் செஞ்சு வைக்கிறது தப்பு .

வாசு கிட்ட சம்மதம் கேட்காமல் திருவுக்கு அலங்காரம் செய்து மணவறைக்கு அழைச்சுட்டு வந்தது தப்பு. அவனுக்கும் மனசுல கல்யாணத்தில் எவ்வளவோ எதிர்பார்ப்பு இருந்திருக்கும் ஒருத்தி ஓடி போயிட்டால் என்று இன்னொருத்தியை கொண்டு வந்து நிறுத்தினால் எப்படி அவனால் ஏத்துக்க முடியும். வாசு கல்யாணத்தை நிறுத்தியது தப்பா தெரியல.

திருவை கல்யாணம் செஞ்சுக்கிறேன் சொல்லி கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்தினால் அவனை தப்பு சொல்லலாம் இதில அவன் தப்பு எதுவும் இல்லை

மூத்த பொண்ணு ஓடி போயிட்டா அடுத்தவள் வாழ்க்கை எதுக்கு பலி கொடுக்குறீங்க‌. கௌரவத்தை காப்பாத்துறேன் என்கிற பெயரில் இன்னொரு பொண்ணை மணவறை வரை கொண்டு போய் அசிங்கபடுத்திட்டீங்க.
இது திருவோட பெத்தவங்க செஞ்ச தப்பு வாசு என்ன செய்வான்....

கோதை ஓடி போறதா இருந்தால் கல்யாணம் முடிவு செஞ்ச உடனே ஓட வேண்டிய தான கல்யாண மேடை வரை வந்த பிறகு ஓடுறீங்க அதனால் இரண்டு குடும்பம் அசிங்கபட்டு நிக்குது

வாசு கோவிலுக்கு வந்த இடத்தில் திருவை பார்த்தானா இல்லை திருவை பார்க்கிறதுக்காக வந்தானா
 

Surya Palanivel

Well-Known Member
Good start mam. 1st epi laye suspense vakkaama FB vanthaachu.
VasuDevKrishnan Thiru va follow panraaano? And stammering naala thaan Thiru va vendaam nu sollitaanaa? Illa Kothai mela loves naala ya?
 

Saroja

Well-Known Member
ரொம்ப நல்ல ஆரம்பம்
திருவின் நாச்சியார்
அழகான பெயர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top