நீ என்பது யாதெனில் 22

Advertisement

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு
சரியான விவசாயி தான் சுந்தரி
இத்தனை பேசும் சுந்தரி
புருசன கொஞ்சம் புரிந்து கொள்ள
முயற்சிக்கலாம்
ஜெயசந்திரன் பாட்டு
ரொம்ப பிடிக்கும் எனக்கு
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்
 
Last edited:

Sainandhu

Well-Known Member
“ மண்ணின் மகள் “ என்று நிருபிக்கிறாள்
சுந்தரிப் பொண்ணு....


தேவை இல்லா பேச்சுகள்....
தனக்கே பிடித்தமில்லை....
அதை அப்படியே விட்டுவிடலாம்...
மேலே அதை பிடித்துக் கொண்டுக் தொங்காமல்...


இந்த எபியில்.....சுந்தரி பேசுறாள்....
பிடித்த....ரசிக்க வைக்கும் பேச்சுகள்....
இயல்பான சுந்தரி......


இனித் தேவை....இருவருக்குமிடையே
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பேச்சுக்கள்


Malli s crisp and magic episode....back
after a along time..
enjoyyyyyyyyyyed a lot.....
Sundha and Sindha convoooooooo ;)
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice ud....

Neeya pesiyathu en anbae neeya pesiyathu..

Sundari kannal oru seithi..

Kannan oda mind voice la ini varum songs..
இந்த பாட்டை விட்டுட்டீங்களே..

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
ஓ ஓ ..ஓ ஓ
சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
 

banumathi jayaraman

Well-Known Member
Thankyou very much for your wonderful support and encouragement friends,

athuvum innaikku fathi and jo was pinging me repeatedly
அவங்க பிங் பண்ணலைன்னா தூங்கியிருப்பேன்
உனக்காக இவ்வளவு நேரன் வெயிட் பண்றாங்க நீ எழுதியே ஆகணும்னு
எனக்கு நானே சொல்லிக்கிட்டு எழுதி முடிச்சிட்டேன்



நீ என்பது யாதெனில் 22 1


நீ என்பது யாதெனில் 22 2


இதுல கடைசியா ஒரு பாட்டு வரும் எனக்கு அது ரொம்ப பிடிக்கும்
not visual only song to hear, very soothening,



:love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top