8 வயசு பகைக்கு பழி வாங்க லா?? இதென்ன சின்னபுள்ள தனமா இருக்கு... குச்சி மிட்டாய் சண்டையோ???ஹாய் க்யூட்டிபைஸ் இதோ புதுக்கதையோட வந்துட்டேன். வாசன் வாசுகியை அடிச்சானு சொன்னதுக்கே! கொல்லுற அளவுக்கு போயிட்டீங்க. ரிஷிய தினமும் கம்பு கட்டையோடதான் சந்திச்சீங்க, ஆனாலும் ரிஷிக்கு கயல் மேல காதல் இருந்தது. இந்த ஹீரோவோட நோக்கம் என்னனு படிச்சு தெரிஞ்சிக்கலாம்
View attachment 7825
நானறியேன் உன்னை 1
எல்லாரும் க்ரிஷ்ணாவ அம்போன்னு விட்டீடீங்களேன்னு கேட்டுக்கிட்டே இருக்கீங்க. கிருஷ்ணா புதுக்கதைல ஹீரோவா வருவான். No epilogue for இதயத்தில் காதல் பூத்தது உன்னால்.
net la தேடி meaning பார்த்து தான் வைக்கிறேன். இந்த பெயர் சேர்த்து வச்சேன்.எப்பிடி பா பேர் வைக்கரீங்க? கொஞ்சம் பார்த்தா அகில இந்திய வானொலி மாதிரி இருக்கு.
படிக்கலாம் டியர்8 வயசு பகைக்கு பழி வாங்க லா?? இதென்ன சின்னபுள்ள தனமா இருக்கு... குச்சி மிட்டாய் சண்டையோ???
tnx dearSuper
Nice udஹாய் க்யூட்டிபைஸ் இதோ புதுக்கதையோட வந்துட்டேன். வாசன் வாசுகியை அடிச்சானு சொன்னதுக்கே! கொல்லுற அளவுக்கு போயிட்டீங்க. ரிஷிய தினமும் கம்பு கட்டையோடதான் சந்திச்சீங்க, ஆனாலும் ரிஷிக்கு கயல் மேல காதல் இருந்தது. இந்த ஹீரோவோட நோக்கம் என்னனு படிச்சு தெரிஞ்சிக்கலாம்
View attachment 7825
நானறியேன் உன்னை 1
எல்லாரும் க்ரிஷ்ணாவ அம்போன்னு விட்டீடீங்களேன்னு கேட்டுக்கிட்டே இருக்கீங்க. கிருஷ்ணா புதுக்கதைல ஹீரோவா வருவான். No epilogue for இதயத்தில் காதல் பூத்தது உன்னால்.
ஆமாNice ud
Palivanguratukaga kalyanam??
நன்றி டியர்Interesting start akka!! Best wishes for your new story!!!