நானறியேன் உன்னை 1

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Nilava pathi ellam therinchu vachirukan thukilan aval enna seithu ivanukum avanga ammakum nimmathillama pochi avanuku muthal jaro avanga appada tholila mudakudanga konchamum karunai varalaya avala pathu next ud epoo dear
flashback ல நிறைய விஷயம் இருக்கு. எல்லாம் அப்பொறம் பார்க்கலாம். நிலாவோட பேமிலிக்கு என்ன ஆச்சு என்கிறதையும் பிறகு பார்க்கலாம். இப்போ முழுக்க வாணனின் பலி வாங்கும் படலம் மட்டும்தான். அடுத்த அத்தியாயம் எழுதிக்கிட்டு இருக்கேன். complete பண்ண உடனே! update தந்துடுறேன்.
நன்றி டியர்:love::love:
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான ஆரம்பம் மிலா டியர்
நிலா பற்றி தப்பாய் புரிந்து வைத்திருப்பான் போல இந்த மௌரி...
:unsure::unsure:அப்படியா? பார்க்கலாம் வாணன் என்ன சொல்லுறான்னு.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
எட்டு வயசு குழந்தைனா, நிலா வீட்ல வேலை செஞ்சவங்களா:unsure::unsure:.
குழந்தையா இருக்கும் போது என்ன செஞ்சாலோ,அதுக்கா பழி வாங்க நெனைக்கறான்:oops::oops::oops:.
நிலாக்கு எட்டு வயசுனா? வாணனுக்கு மட்டும் இருப்பது வயசா என்ன? அவனுக்கும் சின்ன வயசுதான். என்ன வயசு? அப்படி மனசுல ரணமா அடி படுற அளவுக்கு என்னத்த பண்ணிட்டா இப்போ ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி இருக்கா ஏன்? எல்லாம் கதைல பார்க்கலாம்.
 

jeevaranjani

Well-Known Member
பழிவாங்க கிளம்புறவங்க பின்னாடி ஒரு கதை இருக்கும். திகீழ்ப்பட கதை நியாயமா இருந்தா மிரட்டலா வாபஸ் வாங்கிக்கோங்க.
நன்றி டியர்:love::love:
கன்டிப்பா வாங்கிப்பேன்❤❤❤
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top