நானறியேன் உன்னை 1

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ புதுக்கதையோட வந்துட்டேன். வாசன் வாசுகியை அடிச்சானு சொன்னதுக்கே! கொல்லுற அளவுக்கு போயிட்டீங்க. ரிஷிய தினமும் கம்பு கட்டையோடதான் சந்திச்சீங்க, ஆனாலும் ரிஷிக்கு கயல் மேல காதல் இருந்தது. இந்த ஹீரோவோட நோக்கம் என்னனு படிச்சு தெரிஞ்சிக்கலாம்

download.jpg



நானறியேன் உன்னை 1


எல்லாரும் க்ரிஷ்ணாவ அம்போன்னு விட்டீடீங்களேன்னு கேட்டுக்கிட்டே இருக்கீங்க. கிருஷ்ணா புதுக்கதைல ஹீரோவா வருவான். No epilogue for இதயத்தில் காதல் பூத்தது உன்னால்.

:love::love::love::love::love:
 

MaryMadras

Well-Known Member
அருமையான ஆரம்பம் மிலா:love::love::love:.நானறியேன் உன்னை என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மிலா:love::love:(y)(y).

நிலா,துகிலவாணன் அவங்க அம்மா கிட்ட திமிரா நடந்தாளா:oops::oops:.நிலாவுக்கு இவன் பெயர், அடையாளம் தெரியலை,இவன் பழிவாங்க துடிக்கிறான்o_Oo_Oo_O.நிலா அப்படி என்ன செஞ்சா:unsure:
:unsure:.நிலா பணத்துக்காக திருமணம் செய்ய,அவன் பழிவாங்க செய்கிறான் என்ன நடக்குமோ:unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "நானறியேன்
உன்னை"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top