நதியின் ஜதி ஒன்றே! 4

Advertisement

Sakthiguru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:





 

உதயா

Well-Known Member
:love: :love: :love: கல்யாண் நல்லவன் மாதிரி தான் தெரியுது அவனோட அப்பா சரியில்லை என்று அவனையும் ஒதுக்கி வைக்கிறாங்க :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

ஜீவிதா எத்தனை கோவம் இருந்தாலும் அஜயை யாரிடமும் விட்டு கொடுக்க மாட்டேங்குறா :sleep::sleep::sleep::sleep:

அஜய் நீயும் அவளுக்கு காலையில் போன் போட்டு ஒரு விஷ் பண்ணா என்னவாம் :confused::confused::confused:
 
Last edited:

Mathykarthy

Well-Known Member
Super.......❤️
பேக்கிரவுண்டு சரியில்லைன்னாலும் கல்யாண் நல்லவன் போலத் தான் தெரியுறான்...
ஜீவி அஜய் மேல கோபம்ன்னாலும் யாரையும் பேச விட மாட்டேங்குறா.... எல்லாத்துக்கும் அஜய் வேணும் அவளுக்கு...... :love: ஆட்டக்காரி :ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top