தேன் சிந்துதே வானம் -Final

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi Friends :)

நான் கதையை இன்னைக்கு முடிச்சிட்டேன். எப்படி இருக்குன்னு நீங்கதான் சொல்லணும். கொஞ்சம் உடம்புல பட்டி டிங்கரிங் எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு.... அதனால அடுத்த கதை எப்ப எழுதுவேன்னு தெரியலை.

Thank you all friends for your wonderful support :) :)

Here comes the final update for Then Sinthuthe Vaanam.


TSV final 1


TSV final 2
 

Janavi

Well-Known Member
Final ah
நிறைய நல்ல விஷயங்களை சொல்லி நேர்மறை எண்ணங்கள் கொண்ட கதையை கொடுத்ததற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் மா

Take care of your health (y)

Sekkira அடுத்த கதையோடு வாங்க (y)
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
A beautiful story....
Tum..twist... எதுவும் வேண்டாம்... இப்படி யே குடும்பம் ...பிள்ளைகள்...கறி சமையல் .. பிறந்த நாள்..அப்ப அப்ப நாத்தனார் விசிட்ஸ்...என அங்கு அங்கு குடும்பங்களில் என்ன நடந்ததோ அதை அப்படியே சுவாரசியமாக சொல்லிட்டே வந்தீங்க....
வீட்டில் நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகளை விடாமல் கொண்டு வந்தீங்க....

படிக்க படிக்க அழகாக இருந்தது...
நன்றி dear RR....
அடுத்த கதைக்கு ஆவலோடு....
வாழ்க வளமுடன்
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
Hi Friends :)

நான் கதையை இன்னைக்கு முடிச்சிட்டேன். எப்படி இருக்குன்னு நீங்கதான் சொல்லணும். கொஞ்சம் உடம்புல பட்டி டிங்கரிங் எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு.... அதனால அடுத்த கதை எப்ப எழுதுவேன்னு தெரியலை.

Thank you all friends for your wonderful support :):)

Here comes the final update for Then Sinthuthe Vaanam.


TSV final 1


TSV final 2
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top