தித்திக்கும் முத்தங்கள் 23

Advertisement

Mathykarthy

Well-Known Member
கார்த்தி தெளிவா இருக்கா... குமரன் தான் குழம்பி போய் இருக்கான்.... இதுல இவரு வேற...தங்கராஜ் குடிச்சுட்டு உளறுறதை எல்லாம் பெரிசா எடுத்துக்காத குமரா.....
 

Novel-reader

Well-Known Member
சட்டென்று சுட்டதா cigarette. நல்லா சுடட்டும்.

டேய் அவங்கப்பன் எல்லாம் ஒரு மனுஷன்னு மதிச்சு அந்த ஆள் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து, நீ யோசிக்கப் போறயா தப்பு தப்பா? இந்த குடிகாரன் தன் மகளை மதிச்சு அவ சம்மதம் கேட்டுருப்பான்னு நீ நினைச்சியானா, உன்னை விட முட்டாள் யாரும் இல்லை.
கார்த்திகாக்கு எவ்வளவு express பண்ண தெரியுமோ, அவ்வளவு தான் அவகிட்ட எதிர் பார்க்கணும். அவ தான் உனக்கு பிடிக்குது தானேன்னு கேட்டுடாளே. அப்புறம் என்ன சந்தேகம். இன்னுமும் doubt இருந்தா மறுபடி kiss பண்ணி அவ reaction-ஐ study பண்ணிக்கோ. (பாப்பாவும் கொஞ்சம் வளரட்டும்.) அதை விட்டுட்டு தாறுமாறா ஏதாவது யோசிச்சு தப்பான முடிவை எடுக்காதடா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top