தித்திக்கும் முத்தங்கள் 23

Advertisement

Surya Palanivel

Well-Known Member
:love:

வசந்த் தான் நீங்க ready பன்னின ஆப்பு ன்னு நினைச்சேன்.. But அவன் பேர மட்டும் வச்சு தங்கராஜ் உங்க plan அ execute பன்னிட்டாரு...

சரி சரி குழம்பி, குழம்பி தெளிவுக்கு வாங்க ரெண்டு பேரும்..
 
Last edited:

Janavi

Well-Known Member
❤️❤️❤️
குமரா,அவ தான் பாப்பா ஆச்சே...இத்தனைக்கும் சந்தோசமா தானே இருக்கா...
ஏன் குழப்பம்???

Lovely update ❤️
 
Last edited:

உதயா

Well-Known Member
திருட்டு முத்தத்தில் இருந்து தித்திக்கும் முத்தத்துக்கு வந்துட்டாங்க என்று சந்தோஷ பட முடியல ..... அதுக்குள்ள இந்த ஏழரை தங்கராஜ் வரணுமா.....

கார்த்தி இப்போ தான் அவன் மனசை தெளிய வச்சா ..... அவ அப்பா பேச்சை கேட்டு மனசை குழப்பிக்கிறான் .....
 

தரணி

Well-Known Member
:love:
இவுங்க ரெண்டு பேருமே இல்ல ஒழுங்கா தெளிவே இல்ல இதுல இந்த தங்கராஜ் இன்னும் குட்டை குழப்பி விட்டுட்டு இருக்கார்....

குமரா கொஞ்சம் நாள் உங்க அம்மா வை கண்டுக்காமல் இரு... அப்போ தான் உன் தங்கை புருஷன் வீடு போகும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top