Riy Writers Team Tamil Novel Writer Oct 27, 2023 #12 KAVIBHARATHI said: hi friends... தித்திக்கும் முத்தங்கள் ௦3 padichuttu sollunga paa Click to expand... பொறுப்போ இல்லாத ஒரு தாய்... திட்டி கண்டிப்போட இருந்தாலும் மகளோட வருங்காலத்தை முன்னிருத்தி யோசிக்கும் தாய்.... குரு நிலைமை பாவம்...
KAVIBHARATHI said: hi friends... தித்திக்கும் முத்தங்கள் ௦3 padichuttu sollunga paa Click to expand... பொறுப்போ இல்லாத ஒரு தாய்... திட்டி கண்டிப்போட இருந்தாலும் மகளோட வருங்காலத்தை முன்னிருத்தி யோசிக்கும் தாய்.... குரு நிலைமை பாவம்...
J jeevaranjani Well-Known Member Oct 27, 2023 #16 ஓஹ்... குமரன் தங்கச்சி ப்ளஸ் கார்த்தி அண்ணனா.... எல்லாத்தையும் முடிச்சிட்டா சோ ஸேட் ஆஃப் குமரன் அண்ட் கார்த்தி
ஓஹ்... குமரன் தங்கச்சி ப்ளஸ் கார்த்தி அண்ணனா.... எல்லாத்தையும் முடிச்சிட்டா சோ ஸேட் ஆஃப் குமரன் அண்ட் கார்த்தி
உதயா Well-Known Member Oct 27, 2023 #17 கிடைக்கிற வேலை எல்லாம் செஞ்சு சம்பாதிச்சு கொடுக்கிறவனுக்கு ஒரு வாய் சோறு கொடுக்கல ..... உச்சி வெயில் வர வரைக்கு தூங்கினவளுக்கு நல்லா வயிறு முட்ட சோறு..... கார்த்தி அப்பன் ஏதோ வில்லங்கம் பண்ண போறான் போல....
கிடைக்கிற வேலை எல்லாம் செஞ்சு சம்பாதிச்சு கொடுக்கிறவனுக்கு ஒரு வாய் சோறு கொடுக்கல ..... உச்சி வெயில் வர வரைக்கு தூங்கினவளுக்கு நல்லா வயிறு முட்ட சோறு..... கார்த்தி அப்பன் ஏதோ வில்லங்கம் பண்ண போறான் போல....