குமரகுரு அம்மா வளர்ப்பு தப்பு ன்னு சீக்கிரம் உங்க பொண்ணு புரிய வைப்பா wait karo.
உழைச்சு வர பையனுக்கு சாப்பிட ஒன்னும் கொடுக்கல... நல்ல அம்மா..
கார்த்திகை வீட்ல அதுக்கும் மேல. என்ன இப்பத்திக்கு அம்மா பரவாயில்லை. படித்து முடிச்சா தான் சொல்றாங்க. Both the families compliment each other.