ராணி பொறுப்பில்லாத அம்மா..... நாள் முழுவதும் வேலை பார்த்து களைச்சு வர்ற பையனுக்கு சோறு போடத் தான் முடியல.... atleast பொண்ணு என்ன பண்றா ஏது பண்றா ன்னு கூட பார்க்க முடியாத அளவுக்கு சீரியல்ல பிஸி.....
இவங்களுக்கு லட்சுமி சூப்பர்.... பொண்ணு படிப்பை முடிக்கணும் ன்னு நினைக்கிறாங்க.... அப்பா எந்த வில்லங்கத்தை இழுத்துட்டு வந்துருக்காரோ தெரியல......