தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 9

Advertisement

Saroja

Well-Known Member
நல்லா அவங்களுக்கு மூஞ்சில
அடிச்ச மாதிரி ஜெய் புரிய
வச்சுட்டான்
ஆனாலும் அத்தைகளுக்கு
இத்தனை திமிரு ஆகாது
 

banumathi jayaraman

Well-Known Member
Semmma epi. Muai

Super epi. Music director ஆச்சே.. தாளம் நல்லா போடறார்...
எப்படி?
"என் பொண்டாட்டிதான் எனக்கு மட்டும்தான் சொந்தம்தான்னா.....?"
இல்லை
"பொண்டாட்டி சொன்னாக் கேட்டுக்கணும்
புத்தியில் வாங்கி போட்டுக்கணும்......"
இப்படி பாடுவானோ, ஜெடீ?
 

Hema Guru

Well-Known Member
எப்படி?
"என் பொண்டாட்டிதான் எனக்கு மட்டும்தான் சொந்தம்தான்னா.....?"
இல்லை
"பொண்டாட்டி சொன்னாக் கேட்டுக்கணும்
புத்தியில் வாங்கி போட்டுக்கணும்......"
இப்படி பாடுவானோ, ஜெடீ?
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் nu பாடணும்... தாலி கட்டின கையோட விட்டுட்டு போனவன, கைக்குள்ள வெச்சுகிட்டதுக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top